Where is Male G Spot – ஆண்களுக்கு ஜி ஸ்பாட் எங்கிருக்கிறது

 

G Spot male treatment clinic in chennai

ஆண்களுக்கு உச்ச உணர்வு கூடிய உடல் பகுதிகள் – Male Sexual arousal parts

உடலில் கிளர்ச்சி Arousal மிக்க இன்பம் தரக்கூடிய அனைத்து பகுதிகளுமே ஜி ஸ்பாட் GSpot தான் என்பதை முதலில் தெரிந்து கொள்வது சிறந்தது. சில ஆண்கள் ஒரு சில உடல் பகுதியை மிகவும் இன்பம் அளிக்க கூடியதாக சொல்வதும், சிலர் உடல் முழுவதும் இன்பம் தரக்கூடியதாக சொல்வதும் உண்டு.

 

உதாரணமாக திருமணம் முடிந்த முதல் நாள், பெண்ணின் விரல் நுனிகள் ஆண் உடல் மீது பட்டாலே ஷாக் அடிக்கும் அளவிற்கு ஆனந்தம் தருவதாக அமையும். அதுவே தொடர்ந்து தொட்டு பழகிவிட்டால் கைவிரல்களில் இருந்து ஆரம்பத்தில் கிடைத்த இன்பம் கிடைக்காது. ஆனாலும் எப்போதும் இன்பம் தரக்கூடிய பகுதி என்று ஆண் உறுப்பின் நுனி மொட்டுப் Penis tip பகுதியை கூறலாம்.

 

ஆனால் பலர் மேற்கூறப்பட்ட எதையும் ஜி ஸ்பாட் என்று ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அப்படி கூறும் பலர் –ஆசனவாய்க்கும் Anus, ஆண் குறிக்கும் Penis இடையில் இருக்கும் விதைப்பைக்கும் Testes இடையில் இருக்கும் பிராஸ்டேட் Prostate Gland சுரப்பியையே ஜி ஸ்பாட் என்று வருணிக்கிறார்கள்.

 

ஆசனவாய்க்கும்,ஆண் விதைப்பைக்கும் இடையில் இதைத் தொட்டு உணர முடியும். ஆண்களுக்கு உணர்ச்சி பொங்கும் நேரத்தில் இந்த இடத்திலும் சிறிய அளவில் புடைப்பு ஏற்படும். இதை பெண் துணை கைகளாலோ அல்லது நாவாலோ வருடும்போது ஆண்களுக்கு உச்சகட்டம் Orgasm ஏற்படும்.

 

மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க

விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்

சென்னை:- 9786901830

பண்ருட்டி:- 9443054168

புதுச்சேரி:- 9865212055 (Camp)

மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

 

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

 

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் – வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு தண்மை குறைபாடு, குழந்தையின்மை 99******0020-12-2015 – சனிக்கிழமை – சென்னை,

மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.

 

 

Feel Free to Contact us 
* indicates required field