ஆண்கள் விலைமாதுக்களை நாடுவது ஏன்?
- ஆண்கள் விலைமாதுக்களை நாடுவது ஏன் என்ற தலைப்பில் ஒரு சர்வதேச அமைப்பைச் சேர்ந்த மன நல நிபுணர்கள் ஆய்வு நடத்தி அதன் முடிவை வெளியிட்டுள்ளனர்.
- பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 700 ஆண்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டு, அவர்களின் பதிலை சேகரித்து ஆய்வு செய்துள்ளனர்.
- இவர்களில் பெரும்பாலானவர்கள் சொன்ன காரணம்- செக்ஸ் தேவையை உடனடியாகத் தீர்க்க விலைமாதுக்கள் தான் சரியான வழி என்று கூறியுள்ளனராம்.
- கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட ஒருவர் கூறுகையில், இது இன்ஸ்டன்ட் காபி, இன்ஸ்டன்ட் உணவு காலம். விலைமாதுக்களின் உறவு என்பது இன்ஸ்டன்ட் செக்ஸ் என்று கூறினாராம்.
- 21 சதவீதம் பேர் குறிப்பிட்ட இனம், செக்ஸ் அம்சங்கள் பொருந்திய பெண்களைத் தேர்வு செய்ய ஆர்வம் காட்டுகிறார்களாம். அந்த மாதிரிப் பெண்களை தேடிப் போவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
- 20 சதவீதம் பேர், தங்களது மனைவி அல்லது தோழிகளிடம் எதிர்பார்த்த இன்பம் கிடைக்காததால் விலைமாதுக்களை நாடுவதாக கூறியுள்ளனர்.
- 15 சதவீதம் பேர் விபச்சாரப் பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டால் எந்தவித கமிட்மென்ட்டும் கிடையாது. அதனால்தான் போகிறோம் என்று கூறியுள்ளனர்.
- செக்ஸ் வெறி, போதை, குடிப்பழக்கம் காரணமாக விலைமாதுக்களை நாடுவதாக 3 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் – வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, 90******99 விரைப்பு தண்மை குறைபாடு – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
Feel Free to Contact us
Like this:
Like Loading...
You must be logged in to post a comment.