Un married man doing masturbation in multiple times on weekends – வார இறுதி நாட்களில் அதிகமுறை சுய இன்பம் செய்வது தவறா?
Question. I am 25 year old single man. After heavy work on week days, Am doing masturbation many times on weekends. Sometimes it end with 10 times. I do every other works only after doing masturbation. I feel that I have addicted to this. Will it end with any health issues? Please guide.
கேள்வி: 25 வயது திருமனமாகாத ஆண் நான். வார நாட்களில் வேலை பளு அதிகம், சனி & ஞாயிறுகளில் நான் அடிக்கடி மாஸ்டர்பேசன் செய்கிறேன். சில நாட்களில் 10 முறை கூட கை பழக்கம் செய்துள்ளேன். கை பழக்கம் செய்த பிறகுதான் வேறு வேலையே செய்ய தோன்றுகிறது. இப்போது கை பழக்கத்திற்கு நான் அடிமையாகிவிட்டது போல தோன்றுகிறது. இதனால் ஏதேனும் பிரச்சனைகள் வருமா? தயவு செய்து வழிகாட்டவும்.
Answer. Doing masturbation never causes any problems. Unless if you do excessive masturbation. Over masturbation may cause some Physical or Psychological problems, So do it in limit. If you not able to control over masturbation habits or If you addicted to masturbation means, Its good to get Psychologist or Doctor consultation to overcome this Masturbation addiction.
பதில்: கை பழக்கத்தினால் எந்த ஒரு பிரச்சனையும் வராது. (கவனிக்க: அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு). அதிகமான மாஸ்டர்பேசன் பழக்கம் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். எனவே சுய இன்பத்தை கட்டுப்பாட்டுடன் செய்யவும். நீங்கள் சுய இன்பத்திற்கு அடிமையாகி இருந்தால் உளவியல் ஆலோசகர் / மருத்துவரை நேரில் சந்தித்து ஆலோசனை பெற்று இந்த பழக்கத்திலிருந்து வெளிவரவும்.
For more details & Consultation
Contact us.
Vivekanantha Clinic Consultation Champers at
Chennai:- 9786901830
Panruti:- 9443054168
Pondicherry:– 9865212055 (Camp)
Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us.
For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini- 30 – 99xxxxxxx0 – Masturbation Addiction, மாஸ்டர்பேஷன் அடிக்சன் – 21st Oct, Sunday – Chennai ). You will receive Appointment details through SMS.
==–==
Like this:
Like Loading...
You must be logged in to post a comment.