ஆண்களுக்கு உற்சாகத்தை தரும் பெண்களின் முனகல் சத்தம் Moaning sound during sex.
உறவின் போது பெண்கள் எழுப்பும் முனகல் Moaning ஓசையை கேட்கும் ஆண்களுக்கு கிக் ஏற்படுவதாகவும், அவர்கள் உச்சத்தை Orgasm எட்ட உதவுகிறது என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
படுக்கை அறையில் பெண்கள் சிலர் சன்னமாய் முனங்குவார்கள். சிலர் சந்தோசத்தில் கூச்சலிடுவார்கள். பெண்களின் இதுபோன்ற செயல்பாடுகள் ஆண்களுக்கு உற்சாகத்தை தருமாம். இதனால் ஆண்கள் வேகமாக செயல்படவும் செய்கின்றனராம்.
பெண்களின் சந்தோஷ சப்தம் ஆண்களுக்குள் பூஸ்ட் போல செயல்பட்டு அவர்களும் உச்சத்தை எட்ட உதவியாக இருக்கிறதாம். இது தொடர்பாக 22 வயதுடைய 71 பெண்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. அவர்கள் தாம்பத்ய உறவின் பொழுது கூச்சல் எழுப்புவதாக கூறியுள்ளனர்.
முன்விளையாட்டுக்களின் போது தொடங்கி உறவின் உச்சம் வரை மெதுவாகவும், உச்சபட்சமாகவும் எழுப்பும் ஒலி தங்களின் துணைக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக கூறியுள்ளனர். முன் விளையாட்டுக்களின் போதே foreplay உச்சநிலையை orgasm எட்டினாலும் கணவரை உற்சாகப்படுத்தவே உறவின் போது சப்தம் எழுப்புவதாக சில பெண்கள் கூறியுள்ளனர்.
பெண்கள் உச்சத்தைத் தொடும்போது அது சற்று வேகமாக இருக்கும். இதனால் ஏற்படும் சந்தோஷ ஆவேசத்தால் பெண்கள் அதீத சத்தம் போடும் வாய்ப்பு இருக்கிறது. 70 சதவீத ஆண்கள் தங்களுடைய மனைவிமார்கள், உறவின்போது ஓவராக சத்தம் எழுப்புவதாக கூறியுள்ளனர். அதேபோல் 94 சதவீத பெண்கள், செக்ஸ் உறவின்போது தாங்கள் அதிகம் சத்தம் எழுப்புவதாக ஒத்துக்கொண்டுள்ளனர்.
அதேசமயம் பல பெண்கள், இதுபோல அதிக சத்தமிட்டால் தங்களது பார்ட்னர்கள் மேலும் தூண்டப்பட்டு வேகமாக இயங்கி தங்களை மேலும் சந்தோஷப்படுத்துவார்கள் என்று கணக்கிட்டு கத்துவதற்கும் வாய்ப்புள்ளது என்று இந்த கணக்கெடுப்பினை மேற்கொண்ட நிபுணர் கூறியுள்ளார்.
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் – வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, 90******99 விரைப்பு தண்மை குறைபாடு – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
Feel Free to Contact us
Like this:
Like Loading...
You must be logged in to post a comment.