SIDEBAR
»
S
I
D
E
B
A
R
«
Nervous Weakness Treatment in Chennai, Velachery, – நரம்பு தளர்ச்சி சிகிச்சை மையம், வேளச்சேரி, சென்னை
May 25th, 2015 by Dr.Senthil Kumar

nervous weakness during sex, நரம்பு தளர்ச்சி சிகிச்சை தமிழ், Sciatica pain during sexual intercourse treatment in chennai, velachery

 

Legs getting tired and shivering while have sex in standing position – நின்ற படியே உடலுறவு கொண்டால் கால் நடுக்கம் மற்றும் அசதி வருகிறது.

Question. I am a 46/ married man with two children’s. My wife is fully satisfied with me. My weight is 85 kilos. I dont have erection problems, but when I do intercourse in standing position, my legs get tired and starts to shivering. I also want to extent my ejaculation time and performance. What can I do?

கேள்வி: 46 வயது திருமனமான ஆண் நான். இரண்டு குழந்தைகள் உள்ளார்கள். எனது எடை 85 கிலோ, எனது மனைவியை முழுதாக என்னால் திருப்தி படுத்த முடிகிறது. விரைப்பு தன்மை குறைபாடும் இல்லை, ஆனால் நின்றபடி நான் உடலுறவு கொள்ளும்போது எனது கால் நடுங்குகிறது, கால் அசதி வந்துவிடுகிறது, மேலும் எனது செக்ஸ் ஆற்றலை அதிகப்படுத்த விரும்புகிறேன். நீண்ட நேரம் விந்தை அடக்க என்ன செய்ய வேண்டும்?

 

Answer. First try other positions, Do exercise regularly. Reduce your weight,  Even after doing this, If you experience the same problem then it may be Nervous weakness, Its good to consult the Doctor in person to find out the exact cause and take treatment properly.

பதில்: முதலில் வேறு சில பொசிசனில் உடலுறவு செய்து பாருங்கள். உடல் எடையை குறையுங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள். இதன் பிறகும் உங்களுக்கு இதே பிரச்சனை நீடித்தால் அது நரம்பு தளர்ச்சியாக கூட இருக்கலாம். மருத்துவரை நேரில் சந்தித்து உங்களின் சந்தேகத்தை போக்கி கொள்ளவும். முறையாக சிகிச்சை எடுத்துக்கொண்டால் இந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

 

 

For more details & Consultation

Contact us.

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:– 9786901830

Panruti:– 9443054168

Pondicherry:– 9865212055 (Camp)

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

 

For appointment please Call us or Mail Us.

 

For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini- 30 – 99xxxxxxx0 – Psoriasis – 21st Oct, Sunday – Chennai ). You will receive Appointment details through SMS


Comments are closed

»  Substance:WordPress   »  Style:Ahren Ahimsa
© Dr Senthil Kumar D, homeoall.com | Clinics @ Chennai & Panruti | Tamil Nadu, India