SIDEBAR
»
S
I
D
E
B
A
R
«
Overcome from Masturbation Addiction Treatment for Male and Female -ஆண், பெண் மாஸ்டர்பேசன் அடிமை பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான சிகிச்சை
July 21st, 2015 by Dr.Senthil Kumar

 

 

 

pen kai palakam, pen suya inbam, masturbation woman counseling treatment clinic hospital dcotor in chennai, velachery

 

 

 

 

பெண்கள் சுய இன்பத்திற்கு அடிமையாவதால் வரும் பிரச்சினைகள்.

 

  • மார்பு தளர்ந்து வயதான தோற்றம்
  • மார்பு பெருத்து போகுதல்
  • மார்பு காம்பில் வலி
  • மதனநீர் சுரப்பு குறைதல்
  • கிளிட்டோரிஸ் உணர்ச்சி குறைதல்
  • உடலுறவில் ஆர்வம் இன்மை
  • உடலுறவில் உச்சம் ஏற்படாமை
  • பெண்குறியின் உதடு விரிந்து காணப்படும்
  • உடலுறவில் முழு இன்பம் கிட்டாமை
  • முகத்தில் சுருக்கம்
  • ஞாபகமறதி

 

 

ஆண்கள்  சுய இன்பத்திற்கு அடிமையாவதால் வரும் பிரச்சினைகள்:

  • இரவில் அடிக்கடி கனவு வந்து விந்து வெளியாகும்.
  • முதுகு வலி, இடுப்பு வலி மற்றும் கழுத்து வலி ஏற்படும்.
  • ஆண்குறி சுருங்கி சிறுத்து காணப்படும்.
  • ஆண்குறி வலுவிழந்து அதில் நிறைய நரம்புகள் தோன்ற ஆரம்பிக்கும். எவ்வளவு நரம்பு அதிகரிக்குதோ அந்த அளவு உங்கள் ஆண்குறி பாதிக்கப்பட்டுள்ளது என அர்த்தம்.
  • ஆண்குறி முன் போல விறைப்பு இல்லாமல் விறைப்பு குறையத் துவங்கும்.
  • கன்னம் ஒட்டி போகும்.
  • கண் குழி விழுந்து கருவளையம் உண்டாகும்.
  • உடல் எடை குறையும்.
  • உடலில் உள்ள நரம்பு பாதிக்கப்பட்டு கைகளில் நரம்பு புடைத்து வெளியே தெரிய ஆரம்பிக்கும்..
  • எப்போதுமே சோர்வாக இருக்கும்.
  • கை அடிக்க ஆரம்பித்து 10 அல்லது 20 நொடிகளில் விந்து வெளியேறிவிடும்.
  • உங்களால் ஒரு 15 நிமிடம் கூட வெறுமனே கவர்ச்சிப் படம் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. அதற்குள் துடைக்க துணியை தேடுவீர்கள்.
  • ஆண்மைக் குறைவு உண்டாகும்.
  • பயம் நடுக்கம் படப்பிடிப்பு அதிகமாகி ஒரு புதிய மனிதரை சந்திக்க தயங்குவீர்கள்.
  • மலம் கழிக்க முக்கினால் கூட விந்து வெளியாக ஆரம்பிக்கும்.
  • ஸ்டாமினா குறைந்து மாடிப்படி ஏறினால் கூட மூச்சு வாங்கும்.
  • நியாபக மறதி ஏற்படும்.
  • பெண்களை பார்த்தாலே பயம் வரும்.
  • நான் ஆண் தானா? என்னால் ஒரு பெண்ணை திருப்திபடுத்த முடியுமா என் சந்தேகம் தோன்றும்.
  • உங்கள் மீதே உங்களுக்கு வெறுப்பு உண்டாகும்.
  • மன அழுத்தம் அதிகமாகும்.
  • உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து லேசாக குளிர் அடித்தால் கூட உங்களுக்கு அதிகம் குளிரும்.
  • தும்மினால் கூட சிறுநீரும் விந்துவும் வெளியேறும்.
  • எப்போதும் எதற்காகவாது கவலைப்பட்டுக் கொண்டே இருப்பீர்கள்.
  • பெண்கள் மீது வெறுப்பு உண்டாகும்.
  • சிறுநீரில் விந்து கலந்து வெளியாக ஆரம்பிக்கும்.
  • கவர்ச்சி படம் பார்த்து ஆண்குறி விரைத்த மறு வினாடியே ஈரம் ஆகிவிடும்.
  • கை கால் மூட்டு இணைப்புகளில் வலி உண்டாகும்.
  • தசைப்பிடிப்பு உண்டாகும்.
  • எந்த காரியத்திலும் கவனம் செலுத்த முடியாது.
  • கவர்ச்சிப் படம் பார்க்கும் போது ஆண்குறி கொஞ்ச நேரம் விறைத்து இருக்கும் போது ஆண்குறிக்கு கீழே உள்ள விதைப்பை வலிக்க ஆரம்பிக்கும்.
  • யாரிடமும் பேச பிடிக்காமல் தனியாகவே இருக்க விரும்புவீர்கள்.
  • சிறுநீர் மண்டலம் பாதிக்கப்பட்டு சரியாக சிறுநீர் கழிக்க முடியாது.
  • காது கேட்கும் திறனும் கண் பார்வை திறனும் மங்க ஆரம்பிக்கும்.
  • உங்கள் விந்தணுக்கள் எண்ணிக்கை குறைந்து உங்களால் ஒரு குழந்தைக்கு தகப்பன் ஆக முடியாத சூழ்நிலை உண்டாகும்.
  • அதிக சுய இன்பத்தால் முழுமையாக விறைப்பு தன்மை குறைந்து ஒரு பெண்ணை வாழ்நாளில் எப்போதுமே திருப்திபடுத்த முடியாமல் போகும்.

 

இவை அனைத்து அதிக சுய இன்பத்தால் ஏற்படும் பிரச்சினைகள். தினமும் சுய இன்பத்தில் ஈடுபட்டால் இவை அனைத்தும் உங்களுக்கு ஏற்படும். அதனால் வாரம் ஒரு முறை மட்டும் சுய இன்பம் செய்யுங்கள். அதுதான் உங்கள் உடல்நலத்திற்கு ஆரோக்கியமானது.

 

அதிகப்படியான சுய இன்பம் உடலின் மொத்த நரப்பு மண்டலத்தை பாதிக்கக்கூடியது.

 

உங்கள் நரம்பு மண்டலத்தை பேணிக்காக்க வேண்டியது அவசியம்.

 

அதனால் வாரம் ஒருமுறை மட்டும் சுய இன்பம் செய்து உங்கள் உடல் நலத்தையும் உங்கள் செக்ஸ் வாழ்க்கையையும் நல்ல முறையில் அமைத்துக் கொள்ளுங்கள்.

 

 

 

For more details & Consultation

Contact us.

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Pondicherry:- 9865212055 (Camp)

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

 

For appointment please Call us or Mail Us.

 

For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini- 30 – 99xxxxxxx0 – சுய இன்பத்திற்கு அடிமை, Addicted to over masturbation – 21st Oct, Sunday – Chennai ). You will receive Appointment details through SMS

 

 

 

 

 

==–==


Comments are closed

»  Substance:WordPress   »  Style:Ahren Ahimsa
© Dr Senthil Kumar D, homeoall.com | Clinics @ Chennai & Panruti | Tamil Nadu, India