ஆண்களுக்கு பிறப்புறுப்பில் ஏற்படும் நோய்கள், Penile Diseases & Disorders,
Paraphimosis: என்பது ஆண்குறி பிறப்பு உறுப்பின் முன்தோல் மொட்டை தாண்டி வெளியே வராமல் இருப்பது. இதனால் சுயஇன்பம் காணும்போதோ, உடலுறவு கொள்ளும்போதோ தோல் பின்னுக்கு வராமல் இருக்கும். இதனால் விந்து தோலின் உள்பக்கம் தங்கிவிடும். இது பிற தொற்று நோய்க்கு வழி வகுக்கும்.
Peyronie’s Disease: ஆண்குறியின் மென்மையான திசுக்களில் வன்திசுக்கள் வளர்வது. இவை புணரும்போது வலியை ஏற்படுத்தும். இதற்கு சிகிச்சை உண்டு.
Thrombosis: இது அதிகமாக உடலுறவு செய்யும்போது அல்லது வாய்வழிப்புணர்ச்சி செய்தாலோ ஏற்படுவது. இது தானே சரியாகும்.
Herpes Virus: ஹெர்ப்ஸ் வைரஸ் உடலுறவின்போது பரவும். ஆண் பெண் இருபாலருக்கும் பரவும். பிறப்புறுப்பின் தோலில் ஒருவித மருக்களைப்போன்ற கொப்புளங்களை ஏற்படுத்தும்.
Pudendal Nerve Entrapment: அதிகம் சைக்கிள் ஓட்டுவது, குப்புறப் படுத்து தூங்குவது, இரண்டு காலையும் இருக்கி ஒட்டியே வைப்பது, விபத்து காரணமாக pudendal நரம்பு செயல் இழந்து, ஆண்குறி விரைக்கும்போதெல்லாம் வலி ஏற்படுத்தும்.
Penile Fracture: விறைத்து நிற்கும் ஆண்குறி மடக்கி உடைப்பதுதான் இது. உள்ளே இரத்தக் கசிவுடன் வலியும். ஏற்படும், உடனடி சிகிச்சை அவசியம்.
Diabetes, Peripheral Neuropathy: காரணமாக ஆண்குறியின் உணர்வுத் தன்மை குறைந்துவிடும். மற்றது நரம்பு மண்டல பாதிப்பு (உ.ம்: கரண்ட் ஷாக்). இது குணமடைய நாளாகலாம் அல்லது குணமாகமலும் போகலாம். டயாபடிஸை கட்டுப்பாட்டில் வைப்பது மிக அவசியம்.
==–==
Like this:
Like Loading...
You must be logged in to post a comment.