SIDEBAR
»
S
I
D
E
B
A
R
«
Sex with Dress: Its Possible to get Pregnant – ஆடையுடன் செக்ஸ் செய்தால் கர்பமாக வாய்ப்பு உண்டா?
May 29th, 2015 by Dr.Senthil Kumar

Sex with dress pregnant  ejaculation dysfuntion treatment in chennai

 

Boy ejaculates in girl’s jeans – பெண்ணின் ஜீன்ஸ் பேண்ட் மேலே விந்தை வெளியேற்றினேன்.

Question. Am 20/M and my girlfriend is 19. We never had vaginal intercourse sex. We just kissed and she did masturbation to me. She wearing jeans, I was naked and my penis touched her jeans and I ejaculate in her top of the jeans. There is any chances her to getting pregnant? If yes, what should we do? Please help.

கேள்வி: 20/ஆண், 19/பெண், நாங்கள் நண்பர்கள், இருவரும் இதுவரை முழுமையாக உடலுறவு செய்ததில்லை. முத்தமிடுவோம், அவள் எனக்கு மாஸ்டர்பேசன் செய்துவிடுவாள், கடைசியாக அவள் எனக்கு மாஸ்டர்பேஸன் செய்துவிடும்போது நான் டிரஸ் இல்லாமல் நிர்வாணமாக இருந்தேன், அவள் ஜீன்ஸ் பேண்ட் போட்டிருந்தாள். விந்தை அவளின் ஜீன்ஸ் பேண்டின் மீது வெளியேற்றிவிட்டேன். இதனால் அவள் கர்பமடைவாளா? கர்பமடைந்தால் என்ன செய்வது. தயவு செய்து வழிகாட்டவும்.

 

Doctor Answer. It is yours decision. But ensure that you two keep the clothes on and go no further. Unprotected sex may leads to many problems.

மருத்துவர் பதில்: கர்பத்தை என்ன செய்வது என நீங்கள் இருவரும் தான் முடிவு செய்ய வேண்டும். இனிமேல் என்ன செய்தாலும் ஆடைகளை கழற்றாமல் செய்யவும். பாதுகாப்பற்ற உடலுறவு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

 

 

 

For more details and Consultation

Contact us

Vivekanantha Clinic & Psychological Counseling Center, at

Chennai:– 9786901830

Panruti:– 9443054168

Pondicherry:– 9865212055 (Camp)

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

 

For appointment please Call us or Mail Us

 

For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini – 99xxxxxxx0 – Pregnancy counseling,  – 21st Oct, Sunday – Chennai), You will receive Appointment details through SMS.

 

 

==–==


Comments are closed

»  Substance:WordPress   »  Style:Ahren Ahimsa
© Dr Senthil Kumar D, homeoall.com | Clinics @ Chennai & Panruti | Tamil Nadu, India