SIDEBAR
»
S
I
D
E
B
A
R
«
Sexually Transmitted Diseases Specialty Homeopathy Hospital at Chennai, Tamilnadu, India – பால்வினை நோய்கள் சிறப்பு ஹோமியோ மருத்துவமனை, சென்னை, தமிழ்நாடு, இந்தியா,
May 21st, 2014 by Dr.Senthil Kumar

 

sex addiction Psychological Counseling at Velachery, Chennai, Pondicherry, Cuddalore, Villupuram, Tamilnadu. பாலியல் தொற்றுநோய்கள் – Sexually Transmitted Diseases STD உடலுறவால் தொற்றக்கூடிய நோய்கள் (STI) இந்நோய்கள் உடலுறவால் பரவக்கூடியவை. நோய் உண்டாக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்கள், பாலியல் உறுப்புகள் , விந்து மற்றும் பெண்ணுறுப்பு திரவங்கள் மற்றும் வாய், தொண்டை, குதம் போன்ற இடங்களில் காணப்படும். உடலுறவால் தொற்றும் சில நோய்கள் – Diseases due to Sexual Intercourse.  சிபிலிஸ் – Syphilis,  ஹெர்பிஸ் – Herpes,  கொனோரியா – Gonorrhea  நான் கோனோகோக்கல் யுரித்ரைடிஸ் – Non Gonococcal Urethritis  சான்கிராயிட் – Chancroid  டிரைகோமோனஸ் வஜைனாலிஸ் – Trichomonas Vaginalis  வார்ட்ஸ்( ஹெச்.பி.வி) – Warts - Human Papilloma Virus -HPV  லிம்போகிரானுலோமா வெனீரம் - Lymphogranuloma venereum பாலியல் நோய் அறிகுறிகள் – Symptoms if STI  பாலுறுப்புகளில் புண்கள் – Ulcer in Genitals  பாலுறுப்பு பகுதிகளில் வித்தியாசமான வளர்ச்சி - Unusual Growths in Genitals,  சிவப்பு நிற தழும்புகள் – Reddish Scar marks,  விதை வீக்கம் – Swelling in Testis, Hydrocele,  பெண்களுக்கு அடி வயிறு வலி - Lower Abdomen pain for Females,  சிறுநீர் அடிக்கடி கழித்தல், வலி - Frequent Urination and Pain, பாலியல் நோய்கள் அதிகரிக்க காரணங்கள் • பாலியல் நோய் அறிகுறி உள்ளவருடன் அல்லது நோய் உள்ளவருடன் உடலுறவு – Having sex with infected person, • ஒருவருக்கு மேற்பட்டோரிடம் உடலுறவு – Multiple Sex partner, • பாதுகாப்பற்ற உடலுறவு கொள்ளும் துணையுடன் உடலுறவு கொள்ளுதல் – Unprotected Sex with multiple sex partners, • பணம், உணவு, உறையுள் போன்ற விடையங்களுக்காக் பல முறை உடலுறவு கொள்ளல் – Sex for Money, and Wellness, • அதிக பயணம் செய்வோர் – Those who Traveling Sexual diseases prone area. • நீண்ட கால தாம்பத்திய வாழ்க்கை அற்றவர்கள் - Bachelors, widowers, (Those who seeking sexual partners often) பாலியல் நோய்கள் தொற்றுவது எவ்வாறு – How STD Spreads,  உடலுறவு-வாய், யோனி, குத உடலுறவு - Anal, Oral, Vaginal unprotected sex  தாயிலிருந்து குழந்தைக்கு- பிரசவம் மற்றும் பாலூட்டல் – Deliverd a baby from infected mother, Breast Feeding,  ஊசிகள் பகிர்ந்து கொள்ளல் – Sharing Needles,  சோதனை செய்யப்படாத இரத்த ஏற்றம் - Un tested Blood Transfusions,  மருத்துவ பரிசோதனையின் போது கவனமின்மை – Carelessness during Medical Examinations and Labs Tests பாலியல் நோய்களின் விளைவுகள்  பலோபியன் குழாய் சேதத்திற்கு பாலியல் நோய்கள் மிகமுக்கிய காரணமாகும். – STD affected the fallobion tubes and causes infertility,  பிரசவத்தின் போது குணப்படுத்தாத சிபிலிஸ் மூலம் 4ல் ஒரு குழந்தை இறந்து பிறக்கிறது. Infant mortality due to untreated syphilis.  HIV போன்ற பாலியல் நோய்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து, மரணத்தையும் ஏற்படுத்தலாம். – HIV and AIDS causes Death,  HPV வைரஸ் மூலம் கருப்பை கழுத்து புற்று நோய் ஏற்படலாம் – Cervical Cancer due to HPV – Human Papilloma Virus, கொனோரியா அறிகுறிகள் – Symptoms of gonorrhea பெண்: அறிகுறிகள் இல்லை – Most of the female have no particular symptoms, யோனி வெளியேற்றம் – vaginal discharges. சிறுநீர் கழிக்கும் போது வலி – pain during Urination, ஆண்: வெளியேற்றம் மற்றும் வலி – Discharge from penis with pain ஹெர்பிஸ் அறிகுறிகள் – Symptoms of Herpes, பெண்: வலிமிக்க புண்கள், பெண்ணுறுப்பு, யோனிமடல், குதம், தொடை பகுதிகளில் – Painful ulceration in vagina, anal region, and thigh. ஆண்: ஆண்குறியில் வலி மிகுந்த புண்கள், தலைவலி, மூட்டு வலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளும் காணப்படலாம், 70% பேர் நோய் அறிகுறி அற்றவர்கள், நோய் ஏற்பட்ட பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு மீண்டும் நோய் ஏற்படலாம். இரண்டாம் முறை சிறிய, குறைவான புண்கள் வரும். கால், இடுப்பு, தொடை பகுதிகளில் வலி ஏற்படலாம். – Fever, Painful ulceration in Penis, Headache, Pain in Joints, Recurrent infection, நான் கோனோகோக்கல் யுரித்ரைடிஸ் கிளாமீடியா– Non Gonococcal Urethritis - Chlamydia அறிகுறிகள் பெண்: அறிகுறிகள் இல்லை, பெண்ணுறுப்பு யோனி திரவ வெளியேற்றம் சிறுநீர் கழிக்கும் போது வலி - Most of the females are Asymptomatic, some peoples have Vaginal discharge, Painful Urination, ஆண்: அறிகுறிகள் இல்லை சிலவேளை ஆணுறுப்பு திரவ வெளியேற்றம் மற்றும் வலி. Most of the Males are Asymptomatic, some peoples have discharge from penis, Painful Urination, சிபிலிஸ் –Syphilis - அறிகுறிகள் பெண்: வலியற்ற புண்:யோனி,கருப்பை கழுத்து,வாய்,மூக்கு,குதம் பகுதிகளில். Painless ulcer in Vagina, Cervix, Nose, Mouth, ஆண்: ஆண் குறி, மூக்கு, வாய், விதையில் வலியற்ற புண்கள், குணப்படுத்தவில்லை எனில் இரண்டாம் அல்லது மூன்றாம் நிலை சிபிலிஸ்க்கு முன்னேறும், ஆரம்ப புண்கள் சில நாட்களில் குணமடைந்து விடும். அதன் பின் காய்ச்சல், நிண்நீர் கட்டி, ஈரல் வீக்கம், மூட்டு வலி ஏற்படும், இந்த அறிகுறிகள் பல நாட்கள் அல்லது மாதங்கள் காணப்படும். Initially Painless ulcer in Penis, Nose, and Mouth, Untreated Syphilis may develops Fever, Lymphadenitis, Hepatitis, Pain in Joints, சான்கிராயிட் – Chancroid - அறிகுறிகள் பெண்: வலி மிக்க,வடிவமற்ற புண்கள், பெண்ணுறுப்பு, யோனி அருகே மற்றும் குதம் அருகே. சிறு நீர் கழிக்கும் போது எரிச்சல்,குதம் வழியாக இரத்தம் சிலவேளை அறிகுறிகள் இல்லை – Painful irregular ulcers in Vagina, Anal region, Painful Urination, Bleeding through Rectum - Anus ஆண்: வலி மிகுந்த வடிவமற்ற புண்கள் ஆண்குறியில்- Painful irregular ulcers in penis, ஓமியோபதி சிகிச்சை நோயின் அறிகுறிக்கேற்ற ஹோமியோபதி மருந்துகள் நல்ல பலனளிக்கும். பாதுகாப்பான பக்கவிளைகள் இல்லாத ஹோமியோபதி மருந்துகள் நோய் அறிகுறிகள் விரைவில் குறைய வைக்கும். ஹோமியோபதி சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும் ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற நோய்களுக்கு சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள் சென்னை:- 9786901830 பண்ருட்டி:- 9443054168 புதுச்சேரி:- 9865212055 (Camp) மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும். முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – வெள்ளைப்படுதல் Vellai paduthal – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை, மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.

 

பாலியல் தொற்றுநோய்கள் – Sexually Transmitted Diseases STD

 

உடலுறவால் தொற்றக்கூடிய நோய்கள் (STI)

இந்நோய்கள் உடலுறவால் பரவக்கூடியவை. நோய் உண்டாக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்கள், பாலியல் உறுப்புகள் , விந்து மற்றும் பெண்ணுறுப்பு திரவங்கள் மற்றும் வாய், தொண்டை, குதம் போன்ற இடங்களில் காணப்படும்.

 

உடலுறவால் தொற்றும் சில நோய்கள் – Diseases due to Sexual Intercourse.

  • சிபிலிஸ் – Syphilis,
  • ஹெர்பிஸ் – Herpes,
  • கொனோரியா – Gonorrhea
  • நான் கோனோகோக்கல் யுரித்ரைடிஸ் – Non Gonococcal Urethritis
  • சான்கிராயிட் – Chancroid
  • டிரைகோமோனஸ் வஜைனாலிஸ் – Trichomonas Vaginalis
  • வார்ட்ஸ்( ஹெச்.பி.வி) – Warts – Human Papilloma Virus -HPV
  • லிம்போகிரானுலோமா வெனீரம் – Lymphogranuloma venereum

 

பாலியல் நோய் அறிகுறிகள் – Symptoms of  STI

  • பாலுறுப்புகளில் புண்கள் – Ulcer in Genitals
  • பாலுறுப்பு பகுதிகளில் வித்தியாசமான வளர்ச்சி  – Unusual Growths in Genitals,
  • சிவப்பு நிற தழும்புகள் – Reddish Scar marks,
  • விதை வீக்கம் – Swelling in Testis, Hydrocele,
  • பெண்களுக்கு அடி வயிறு வலி  – Lower Abdomen pain for Females,
  • சிறுநீர் அடிக்கடி கழித்தல், வலி  – Frequent Urination and Pain,

 

பாலியல் நோய்கள் அதிகரிக்க காரணங்கள்

  • பாலியல் நோய் அறிகுறி உள்ளவருடன் அல்லது நோய் உள்ளவருடன் உடலுறவு – Having sex with infected person,
  • ஒருவருக்கு மேற்பட்டோரிடம் உடலுறவு – Multiple Sex partner,
  • பாதுகாப்பற்ற உடலுறவு கொள்ளும் துணையுடன் உடலுறவு கொள்ளுதல் – Unprotected Sex with multiple sex partners,
  • பணம், உணவு, உறையுள் போன்ற விடையங்களுக்காக் பல முறை உடலுறவு கொள்ளல் – Sex for Money, and Wellness,
  • அதிக பயணம் செய்வோர் – Those who Traveling Sexual diseases prone area.
  • நீண்ட கால தாம்பத்திய வாழ்க்கை அற்றவர்கள் – Bachelors, widowers, (Those who seeking sexual partners often)

 

பாலியல் நோய்கள் தொற்றுவது எவ்வாறு – How STD Spreads,

¬  உடலுறவு-வாய், யோனி, குத உடலுறவு  – Anal, Oral, Vaginal unprotected sex

¬  தாயிலிருந்து குழந்தைக்கு- பிரசவம் மற்றும் பாலூட்டல் – Deliverd a baby from infected mother, Breast Feeding,

¬  ஊசிகள் பகிர்ந்து கொள்ளல் – Sharing Needles,

¬  சோதனை செய்யப்படாத இரத்த ஏற்றம்  – Un tested Blood Transfusions,

¬  மருத்துவ பரிசோதனையின் போது கவனமின்மை – Carelessness during Medical Examinations and Labs Tests

 

பாலியல் நோய்களின் விளைவுகள்

  • பலோபியன் குழாய் சேதத்திற்கு பாலியல் நோய்கள் மிகமுக்கிய காரணமாகும். – STD affected the fallobion tubes and causes infertility,
  • பிரசவத்தின் போது குணப்படுத்தாத சிபிலிஸ் மூலம் 4ல் ஒரு குழந்தை இறந்து பிறக்கிறது. Infant mortality due to untreated syphilis.
  • HIV போன்ற பாலியல் நோய்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து, மரணத்தையும் ஏற்படுத்தலாம்.  – HIV and AIDS causes Death,
  • HPV வைரஸ் மூலம் கருப்பை கழுத்து புற்று நோய் ஏற்படலாம் – Cervical Cancer due to HPV – Human Papilloma Virus,

 

கொனோரியா அறிகுறிகள் –  Symptoms of gonorrhea

பெண்: அறிகுறிகள் இல்லை –  Most of the female have no particular symptoms,

யோனி வெளியேற்றம் –  vaginal discharges.

சிறுநீர் கழிக்கும் போது வலி – pain during Urination,

 

ஆண்: வெளியேற்றம் மற்றும் வலி – Discharge from penis with pain

 

ஹெர்பிஸ் அறிகுறிகள் – Symptoms of Herpes,

பெண்: வலிமிக்க புண்கள், பெண்ணுறுப்பு, யோனிமடல், குதம், தொடை பகுதிகளில் – Painful ulceration in vagina, anal region, and thigh.

 

ஆண்: ஆண்குறியில் வலி மிகுந்த புண்கள், தலைவலி, மூட்டு வலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளும் காணப்படலாம், 70% பேர் நோய் அறிகுறி அற்றவர்கள், நோய் ஏற்பட்ட பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு மீண்டும் நோய் ஏற்படலாம். இரண்டாம் முறை சிறிய, குறைவான புண்கள் வரும். கால், இடுப்பு, தொடை பகுதிகளில் வலி ஏற்படலாம். – Fever, Painful ulceration in Penis, Headache, Pain in Joints, Recurrent infection,

 

நான் கோனோகோக்கல் யுரித்ரைடிஸ் கிளாமீடியா– Non Gonococcal Urethritis  – Chlamydia அறிகுறிகள்

பெண்: அறிகுறிகள் இல்லை, பெண்ணுறுப்பு யோனி திரவ வெளியேற்றம் சிறுநீர் கழிக்கும் போது வலி  – Most of the females are Asymptomatic, some peoples have Vaginal discharge, Painful Urination,

 

ஆண்: அறிகுறிகள் இல்லை சிலவேளை ஆணுறுப்பு திரவ வெளியேற்றம் மற்றும் வலி. Most of the Males are Asymptomatic, some peoples have discharge from penis, Painful Urination,

 

சிபிலிஸ் –Syphilis – அறிகுறிகள்

பெண்: வலியற்ற புண்:யோனி,கருப்பை கழுத்து,வாய்,மூக்கு,குதம் பகுதிகளில். Painless ulcer in Vagina, Cervix, Nose, Mouth,

 

ஆண்: ஆண் குறி, மூக்கு, வாய், விதையில் வலியற்ற புண்கள், குணப்படுத்தவில்லை எனில் இரண்டாம் அல்லது மூன்றாம் நிலை சிபிலிஸ்க்கு முன்னேறும், ஆரம்ப புண்கள் சில நாட்களில் குணமடைந்து விடும். அதன் பின் காய்ச்சல், நிண்நீர் கட்டி, ஈரல் வீக்கம், மூட்டு வலி ஏற்படும், இந்த அறிகுறிகள் பல நாட்கள் அல்லது மாதங்கள் காணப்படும்.  Initially Painless ulcer in Penis, Nose, and Mouth, Untreated Syphilis may develops Fever, Lymphadenitis, Hepatitis, Pain in Joints,

 

சான்கிராயிட் – Chancroid – அறிகுறிகள்

பெண்: வலி மிக்க,வடிவமற்ற புண்கள், பெண்ணுறுப்பு, யோனி அருகே மற்றும் குதம் அருகே. சிறு நீர் கழிக்கும் போது எரிச்சல்,குதம் வழியாக இரத்தம் சிலவேளை அறிகுறிகள் இல்லை – Painful irregular ulcers in Vagina, Anal region, Painful Urination, Bleeding through Rectum – Anus

 

ஆண்: வலி மிகுந்த வடிவமற்ற புண்கள் ஆண்குறியில்- Painful irregular ulcers in  penis,

 

 

ஓமியோபதி சிகிச்சை  

நோயின் அறிகுறிக்கேற்ற ஹோமியோபதி மருந்துகள் நல்ல பலனளிக்கும். பாதுகாப்பான பக்கவிளைகள் இல்லாத ஹோமியோபதி மருந்துகள் நோய் அறிகுறிகள் விரைவில் குறைய வைக்கும்.

 

ஹோமியோபதி சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்

ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற  நோய்களுக்கு சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com

 

 

மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க

விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்

சென்னை: 9786901830

பண்ருட்டி:- 9443054168

புதுச்சேரி:- 9865212055 (Camp)

மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

 

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

 

முன்பதிவிற்கு:உங்களின் பெயர் – வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா – 28 – 99******00 – வெள்ளைப்படுதல் Vellai paduthal – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,

மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.

 

 

Get Appointment

==–==

Feel Free to Contact us 
* indicates required field

Comments are closed

»  Substance:WordPress   »  Style:Ahren Ahimsa
© Dr Senthil Kumar D, homeoall.com | Clinics @ Chennai & Panruti | Tamil Nadu, India