SIDEBAR
»
S
I
D
E
B
A
R
«
Signs of Pregnancy – கர்ப்பத்தின் அறிகுறிகள்
May 28th, 2015 by Dr.Senthil Kumar

 

pregnancy early test specialist clinic doctor in chennai, velachery,

Signs of pregnancy after sex – உடலுறவுக்கு பின் கர்பத்தின் அறிகுறிகள் தெரிகிறது,

Question. 25/M, 25 days ago I had sex with my girlfriend for first time. Today, she informed me that her periods have been delayed by eight days, and she is afraid about pregnant. I used condom but am not very sure its quality product or not  . She is 19 and our intercourse wasn’t very forceful. Is this the sign of pregnancy? How can we avoid it? We know it’s a sin but what can we do now? Please help us.

கேள்வி: 25 வயது ஆண் நான். 25 நாட்களுக்கு முன்பு எனது கேர்ள் பிரண்டுடன் முதல் முறையாக செக்ஸ் வைத்துக்ககொண்டேன். இன்று அவள் என்னிடம் 8 நாட்கள் மென்சஸ் தள்ளிப்போயிருக்கிறது என்கிறாள். உடலுறவின் போது நான் காண்டம் உபயோகப்படுத்தினேன். ஆனால் அந்த காண்டம் தரமானதா இல்லையா என தெரியவில்லை. அவளுக்கு 19 வயது தான் ஆகிறது. நான் வேகமாகவும் செய்யவில்லை, அதிகமாகவும் உள்ளே விடவில்லை. இது கர்பத்தின் அறிகுறியா? இது பாவம் தானே என்ன செய்வது இப்போது? தயவு செய்து வழிகாட்டவும்.

 

Answer. Worrying about pregnant after sex is not meaningful. Do urine pregnancy test. If it’s positive, take her immediately for Doctor Consultation.

பதில்: இப்போது கவலைப்பட்டு ஏதும் ஆகப்போவதில்லை, செய்வதற்கு முன்பு யோசித்திருக்கவேண்டும். உடனடியாக கர்பத்திற்கான பரிசோதனை செய்துகொள்ளவும். பாசிட்டிவ் ஆக இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை நேரில் உடனடியாக சந்தித்து ஆலோசனை பெறவும்.

 

 

 

For more details and Consultation

Contact us

Vivekanantha Clinic & Psychological Counseling Center, at

Chennai:– 9786901830

Panruti:– 9443054168

Pondicherry:- 9865212055 (Camp)

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

 

For appointment please Call us or Mail Us

 

For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini – 99xxxxxxx0 – Sex Counseling – 21st Oct, Sunday – Chennai), You will receive Appointment details through SMS.

 

 

 

==–==


Comments are closed

»  Substance:WordPress   »  Style:Ahren Ahimsa
© Dr Senthil Kumar D, homeoall.com | Clinics @ Chennai & Panruti | Tamil Nadu, India