Finasteride affect sex activities – பினாஸ்டிரைட் மாத்திரை செக்ஸ் செயல்பாடுகளை குறைக்குமா?
Question. I am 32 years old. I have been taking Finasteride 1 mg tablet for the past three month as prescribed by my dermatologist. Now my sexual activities are reduced, and there is no interest towards sex. Will Finasteride affect my sex life? Should I stop taking it?
கேள்வி: 32 வயது ஆண் நான். நான் தோல் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் பினாஸ்டிரைட் மாத்திரையை 3 மாதங்களாக சாப்பிட்டு வருகிறேன். தற்போது எனது செக்ஸ் ஆர்வம் குறைந்து வருவதோடு செயல்பாடுகளும் குறைந்து விட்டது. பினாஸ்டிரைட் மாத்திரை செக்ஸ் செயல்பாடுகளை குறைக்குமா
Answer. Finasteride is known to have an adverse affect on your sex drive. You need to consult your dermatologist for alternate medicines or You need to decide that you want to continue it.
பதில்: பினாஸ்டிரைட் மாத்திரை செக்ஸ் செயல்பாடுகளில் மாறுதலை ஏற்படுத்தும். உங்களின் தோல் மருத்துவரிடம் வேறு மாத்திரையை பரிந்துரைக்கும்படி கேளுங்கள் அல்லது இந்த மாத்திரையை தொடர்ந்து சாப்பிடுவதா வேண்டாமா என நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.
For more details & Consultation
Contact us.
Vivekanantha Clinic Consultation Champers at
Chennai:– 9786901830
Panruti:– 9443054168
Pondicherry:– 9865212055 (Camp)
Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us.
For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini- 30 – 99xxxxxxx0 – Low sex derive, செக்சில் ஆர்வம் இல்லை, – 21st Oct, Sunday – Chennai ). You will receive Appointment details through SMS
==–==
Like this:
Like Loading...
You must be logged in to post a comment.