Girl worried about hymen splitting due to Masturbation with water gun – சுய இன்பம் செய்வதால் ஹைமன் கிழியுமா?
Question. Am 21/f. I masturbate with running water Gun. Are there any chances of my hymen being split due to this? Still I never had sexual Intercourse. Am worried because my future partner may question about my virginity. Please guide me.
கேள்வி: 21 வயது பெண் நான், அடிக்கடி வாட்டர் கன் உபயோகப்படுத்தி மாஸ்டர்பேஷன் செய்வேன். இதனால் எனது ஹைமன் கிழியுமா? இதுவரை நான் உடலுறவு கொண்டதில்லை, எனது வருங்கால கணவர் எனது கன்னித்தன்மையை பற்றி சந்தேகப்படுவாரோ என கவலையாக உள்ளது. தயவு செய்து வழிகாட்டவும்.
Answer. It is a common way women masturbate. No harm can occur unless the gun is directed into the vagina. Be ready to always defend your honour.
பதில்: கவலை வேண்டாம், பொதுவாக பெண்கள் சுய இன்பம் செய்யும் முறைதான் இது. இதனால் பாதிப்பு வராது. வாட்டர் கன் வஜைனாவுக்குள் போகாமல் பார்த்துக்கொள்ளவும்.
For more details and Consultation
Contact us
Vivekanantha Clinic & Psychological Counseling Center, at
Chennai:– 9786901830
Panruti:- 9443054168
Pondicherry:- 9865212055 (Camp)
Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us
For appointment: SMS your Name -Age – Mobile Number – Problem in Single word – date and day – Place of appointment (Eg: Rajini – 99xxxxxxx0 – Masturbation Addiction – 21st Oct, Sunday – Chennai), You will receive Appointment details through SMS.
Like this:
Like Loading...
You must be logged in to post a comment.