குழந்தையின்மை –மலட்டுத்தன்மை ஹோமியோபதி சிகிச்சை
குழந்தையின்மை – மலட்டுத்தன்மை என்பது ஒரு மனிதனால் புதிதாக ஒரு உயிரினத்தை உருவாக்கவல்ல கருகூடல் என்னும் செயற்பாட்டில் பங்கு கொள்ளும் உயிரியல் ஆற்றலின்மையைக் குறிக்கும். இந்த மலட்டுத்தன்மை ஆண்களிலும், பெண்களிலும் இருக்கலாம். இந்த மலட்டுத்தன்மை என்பது சிலசமயம் கருத்தரிப்பின்போது, வளர்ந்து வரும் கருவை முழுமையான கருக்காலத்தைக் கடந்து குழந்தையை பெற்றுக் கொள்ள முடியாமல் போகும் பெண்களின் ஆற்றலின்மையைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த மலட்டுத்தன்மைக்கு பல காரணிகள் இருப்பினும், அவற்றில் பல மருத்துவ சிகிச்சை முறைகளால் மாற்றியமைக்கப்பட்டு, மலட்டுத் தன்மையிலிருந்து விடுபட உதவுகின்றது. இவற்றை மலட்டுத்தன்மை சிகிச்சை எனலாம்.
மலட்டுத்தன்மை அற்ற வளமான பெண்களில் முட்டை வெளியிடலுக்கு சில நாட்கள் முன்னரும், பின்னரும் கருகூடல் தன்மை காணப்படும். மாதவிடாய் சுழற்சியின் ஏனைய நாட்களில் இவ்வாறான கருகூடல் தன்மை காணப்படுவதில்லை.
பெண்களுக்கான குறைகள்
- பிறவியிலேயே கருப்பை, சினைப்பை, கருக்குழாய் வளர்ச்சியின்மை.(Immature Uterus, ovaries, Fallopian tube)
- கருப்பை கட்டிகள், கருப்பை இறங்குதல்.(uterine fibroid, uterine prolapse)
- கர்ப்பப்பை மென்தோல் பாதிப்பு (endometriosis)
- இரட்டை கர்ப்பப்பை (Bicorbenate Uterus)
- சினைப்பை அழற்ச்சி (Ovaritis)
- சினைப்பை கட்டிகள் (Ovarian Cryst)
- கருக்குழாய் அடைப்பு( tubal block)
- வெள்ளைப்படுதல்.(Leucorrhoea – White Discharge)
- மாதவிடாய் கோளாறுகள் (Dysmennorrhoea – வலியுடன் கூடிய மாதவிடாய்,
- அதிக ரத்தப்போக்கு, மாதவிடாய் நாள் தவறி வருதல் – Irregular Menses)
- தொடர் கருச் சிதைவு (Habitual abortion)
- உடல் பருமன் (Obesity)
- கன்னிதிரை கிழியாமல் இருத்தல்.(Thick hymen)
- சுரப்பி இயக்கக்கோளாறுகள் – தைராய்டு(Thyroid Problems) பிட்யூட்டரி,
- சில தொற்று நோய்கள் (புட்டாளம்மை, காசநோய்-Tuberculosis, பால்வினை நோய்கள்-Sexually Transmited Disease)
- சில மருந்துகள் (அதிகமான ஆங்கில வலி நிவாரணி மாத்திரைகள்-Pain Killeres, பாலுணர்ச்சி தூண்டும் மருந்துகள்)
உளவியல் காரணங்கள்
- இளம்வயதில் திருமணம்,
- மனபக்குவம் அடையாமல் உடலுறவை நினைத்து பயம் வெறுத்தல், மற்றும் அருவருப்பு.
- மன இறுக்கம்,
- மனவேதனை.
- மன உளைச்சல்,
குழந்தையின்மை என்பது கணவன், மனைவி இருவரும் சம்பந்தப்பட்ட விஷயம். இருவரில் யாருக்கு வேண்டுமானாலும் குறைபாடு இருக்கலாம்
மலட்டுத்தன்மை சிகிச்சை எனப்படுவது, ஆண்களிலோ, பெண்களிலோ அல்லது இருவரிலும் கூட்டாகவோ, குழந்தை ஒன்றைப் பெற்றுக்கொள்ள முடியாத மலட்டுத்தன்மை காணப்படும் போது, அந்நிலையை அகற்றி, குழந்தைப் பேற்றைக் கொடுப்பதற்காக வழங்கப்படும் சிகிச்சையாகும். . திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆகி கருத்தடை சாதனங்கள் உபயோகிக்காமல் குழந்தை உருவாகவில்லை என்றால் கணவன் மனைவி இருவரும் மருத்துவ பரிசோதனையும் மருத்துவ சிகிச்சையும் மேற்கொள்ள வேண்டியது மிகஅவசியம்.
ஒருசில பிறவிக் குறைபாடுகள் தவிர ஆண்களுக்கான இதரப் பிரச்சனைகளுக்கும், பெண்களுக்கான பிரச்சனைகளுக்கும் பக்க விளைவு இல்லாத பாதுகாப்பான ஹோமியோ மருத்துவ சிகிச்சை பலனலிக்கும். மலட்டுத்தன்மைக்கான காரணிகள் பற்றியும், சிகிச்சைகள் பற்றியும் தெளிவான விழிப்புணர்வுடன் ஹோமியோ சிகிச்சை எடுத்துக்கொள்ளும் போது, மன அழுத்தம் குறைவாகி சிகிச்சை வெற்றிபெறும்,
மேலும் விவரங்களுக்கும் சிகிச்சைக்கும் தொடர்புகொள்க
மருத்துவரை நேரில் சந்திக்க
சென்னை: (முன்பதிவு அவசியம்)
புதன் கிழமை முதல் சனிக்கிழமை வரை
காலை 10.00am to 1.30pm
மாலை 5.00pm to 8.30 pm வரை
ஞாயிற்றுக்கிழமை காலை 11.00am to 3.00pm (முன்பதிவு அவசியம்)
விவேகானந்தா ஹோமியோ கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம்
82 & 83 (முதல் மாடி) வேளச்சேரி இரயில் நிலையம் சாலை,
அன்னை இந்திரா நகர் ( வேளச்சேரி இரயில் நிலையம் மிக அருகில்)
வேளச்சேரி,
சென்னை -42
முன் பதிவுக்கு அழைக்கவும்: 9443054168
பண்ருட்டி: (முன்பதிவு அவசியம்)
திங்கள் & செவ்வாய்
காலை 10.00am to 1.00pm
மாலை 5.00pm to 8.30pm
விவேகானந்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம்
126,சென்னை சாலை (இரயில்வே கேட் அருகில்)
(லஷ்மி விலாஸ் பேங்க் ATM நேர் எதிரில்)
பண்ருட்டி – 607106
கடலூர் மாவட்டம்
தமிழ்நாடு
முன் பதிவுக்கு அழைக்கவும்: 9786901830
பாண்டிச்சேரி – பிரதி சனிக்கிழமை (முன் பதிவு அவசியம்)
காலை 11.00 மணி முதல் மாலை 2.00 மணி வரை
முன் பதிவுக்கு அழைக்கவும்: 9443054168
மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
குறிப்பு
- ஒரு நாளைக்கு குறைந்த பட்ச நோயாளிகளுக்கே சிகிச்சை அளிக்கிறோம்
- ஒருவருக்கு குறைந்த பட்சம் 30 நிமிடம் முதல் 45 நிமிடம் வரை ஒதுக்குகிறோம்.
- இதன் மூலம் ஒவ்வொரு நோயாளியையும் நன்கு கவனித்து சிகிச்சை அளிக்க முடிகிறது
- எனவே குறித்த நேரத்திற்கு வந்தால் தேவையற்ற காத்திருத்தலை தவிர்க்கலாம்.
- உளவியல் ஆலோசனை & மற்ற பிரச்சினைகளில் தொழில் இரகசியம் காக்கப்படும் – எனவே மருத்துவரை தயக்கமின்றி அணுகலாம்.
விவேகானந்தா ஹோமியோ கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம்
முன் பதிவுக்கு
- நோயாளியின் பெயர் _ கைபேசி எண் _ நோயின் தன்மை (ஒரு வரியில்) (உதாரணம்:- இராமன்_ 99#########_ வயிற்றுவலி) முதலியவற்றை குறுந்தகவல் மூலம் மருத்துவரின் கைபேசி எண்ணிற்கு( 09443054168, 09786901830 ) அனுப்ப வேண்டும்
- பின்னர் மருத்துவரை கைபேசி மூலம் தொடர்புகொண்டு உங்களின் பிரச்சினைகளை மிக சுருக்கமாக தெரிவிக்க வேண்டும்.
- பிறகு மருத்துவர் உங்களின் ஆலோசனை நேரம், தினம், மற்றும் மற்ற தகவல்களை குறுந்தகவல் மூலம் தெரிவிப்பார்.
விவேகானந்தா ஹோமியோ கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம்
இனையதள மருத்துவ சிகிச்சை & ஆலோசனை பெறலாம்
இனையதள மருத்துவ சிகிச்சை & ஆலோசனை பெற வழிமுறைகள்
1- மருத்துவரை தொடர்புகொண்டு உங்கள் நோயின் தன்மை குறித்து விவரிக்கவும், அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்
2- மருத்துவர் உங்களுக்கு நோயாளியின் முழு விபரக்குறிப்பு கேள்விகளை (Questionnaire for patients) மின் அஞ்சல் மூலமாக அனுப்பி வைப்பார். நீங்கள் அதை தமிழிலோ ஆங்கிலத்திலோ விபரமாக நிரப்பி, உங்களிடம் மருத்துவ பரிசோதனை குறிப்புகளோ, பழைய மருத்துவ ஆலோசனை சீட்டுகளோ இருந்தால், இனைத்து மின் அஞ்சல் மூலமாக அனுப்பவும். மருத்துவருக்கு ஏதேனும் சந்தேகமிருந்தால் உங்களை மீண்டும் தொடர்புகொள்வார்,
3- மருந்துகளுக்கான தொகையை இனைய வங்கி மூலமாகவோ (Net Banking, Online Payments), Western Union Money Transfer மூலமாகவோ, அல்லது எங்களின் வங்கிக்கணக்கிலோ செலுத்தியபின், பணம் செலுத்திய விபரத்தை மின் அஞ்சல் மூலமாகவோ, தொலைபேசி வாயிலாகவோ மருத்துவருக்கு தெரியப்படுத்தவும்.
4- தொகை செலுத்தியது உறுதி செய்யப்பட்ட பின் மருந்துகள் மற்றும் உபயோகிக்கும் முறை குறிப்புகளுடன் உங்களுக்கு தூதஞ்சல் மூலமாகவோ விரைவு அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கப்படும்.
5- இந்தியாவிற்குள் 4 to 7 நாட்களுக்குள்ளும், வெளிநாட்டிற்கு 7 to 15 நாட்களுக்குள்ளும் மருந்துகள் கிடைக்குமாறு அனுப்பி வைக்கப்படும்.
6- மருந்துகள் கிடைத்தபின் உபயோகத்திலோ அல்லது வேறு ஏதேனும் சந்தேகமிருந்தாலோ தயக்கமின்றி மருத்துவரை தொடர்புகொண்டு விளக்கங்கள் பெறலாம்.
http://homeoall.com/
Professional secrecy will be maintained
(Your complaints and other Details should be kept very confidential)
சிகிச்சைக்கான முழு விபரங்களை ஆங்கிலத்தில் அறிய & இனையதள சிகிச்சை பெற இங்கே கிளிக் செய்யவும்
==–==
Like this:
Like Loading...
You must be logged in to post a comment.