
தூங்குவதற்கு முன்னால் சுயஇன்பம் Masturbation செய்வது வழக்கமாகிவிட்டது
என் கணவருடன் உடலுறவு கொள்ள வேண்டும் என்ற ஆசை (Sexual Desire) அதிகமாக இருக்கிறது. ஆச்சரியம் என்னவென்றால், நான் நிஜமாகவே அதிக ஆசையுடன் இருக்கும்போது, உச்சகட்டத்தை அடைய ரொம்ப நேரமாகிறது, அதிக முயற்சியும் தேவைப்படுகிறது.



