
உடலுறவின் போது வலியா? வஜினிஸ்மஸ் Vaginismus: காரணங்கள், அறிகுறிகள் மற்றும் தீர்வு
வஜினிஸ்மஸ் (Vaginismus) என்பது பல பெண்கள் சந்திக்கும் ஒரு தசை சார்ந்த பிரச்சனை. இதற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் வீட்டிலேயே செய்யக்கூடிய பயிற்சிகள் (Kegel & Dilator exercises) பற்றி இந்த வீடியோவில் விரிவாகப் பார்க்கலாம். பயத்தைப் போக்கி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ இந்த வழிகாட்டி உதவும்.