வெரிகோசில் – Varicocele Homeopathy Treatment Chennai
வெரிகோசில் – Varicocele குழந்தையின்மை பிரச்சினைக்கு காரணமாக வெரிகோசில் அமைகிறது. சில ஆண்களுக்கு விதை பகுதியில் Varicocele சுருள் சிரை varicose ஏற்படுகின்றது. அதாவது, ஆண்களின் விதையை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகமான நேரம் இரத்தம் தேங்கியிருக்கும் போது அந்த இரத்தத்தால் ஏற்படும் அதிகமான வெப்பநிலையினால் விதைசெயல்படும் தன்மை குறைகிறது. இப்பிரச்சினையுள்ள ஆண்களுக்கு உயிரணுக்களின் எண்ணிக்கையும் Sperm count அதன் துடிப்பும் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. இதனால் கருத்தரிப்பதற்கான Infertility வாய்ப்பு மிகவும் குறைவாகலாம். இதனால் பெண்கள் […]