Homeopathy Treatment for Arthritis – மூட்டு வலி ஓமியோபதி சிகிச்சை
ஆர்த்ரைடிஸ் – மூட்டுவலி (Arthritis – Joint Pain) ஆர்த்ரடைடிஸ் என்பது மூட்டுகளில் ஏற்படும் வலி மற்றும் வீக்கம் (Swelling) ஆகும். ஆர்த்ரடைடிஸ் உடலில் உள்ள 170 க்கும் மேற்பட்ட எலும்பு இணைப்புகளில் ஏற்படக்கூடிய நோய்களை குறிக்கும். இதனால் வலி, மூட்டுகளின் வளையும் தன்மை இழந்து விரைப்பான நிலை மற்றும் வீக்கம் (வீக்கம் இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம்) போன்றவை மூட்டு இணைப்புகளில் ஏற்படும். மூன்று பொதுவான வகை ஆர்த்ரைடிஸ் உள்ளன ருமாடாய்ட் ஆர்த்ரைடிஸ் […]