Author name: Vivekananda Clinic Team

Homeopathy

Chennai Best Sinusitis Treatment Clinic in Velachery, Chennai, Tamil nadu – சென்னை சைனசைட்டிஸ் மருத்துவ சிகிச்சை, வேளச்சேரி, சென்னை, தமிழ் நாடு, இந்தியா,

  சைனசைட்டிஸ்  Sinusitis சைனஸ் sinus என்பது மூக்கைச் சுற்றி உள்ள முக எலும்புகளுக்குள் இருக்கும் ஈரப்பசை நிறைந்த காற்றறைகளாகும். மூக்கு மற்றும் வாயின் உட்சுவரை மூடியுள்ள மியூகஸ் மெம்பரேன் Mucus Membrane எனப்படும் சவ்வைப் போலவே, சைனஸ்களின் உட்சுவரும் மூடப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு சளி cold, ஜலதோஷம் Running Nose மற்றும் ஒவ்வாமை Allergy ஏற்படும்போது, சைனஸ் திசுக்கள், மியூகஸ் (கோழை அல்லது சளி) திரவத்தினை அதிகளவு சுரக்கச் செய்து வீக்கமடைகிறது. சைனஸ்களிலிருந்து திரவம் வெளியேறும்

Homeopathy

சென்னை சொரியாசிஸ் சிகிச்சை மையம், வேளச்சேரி, தமிழ் நாடு – Chennai Psoriasis Best Treatment Clinic in Velachery, Chennai, Tamil nadu, India

    Psoriasis – சொரியாசிஸ்   சொரியாசிஸ்  – Psoriasis  என்றால் என்ன ? சொரியாசிஸ் என்பது தோல் அழற்சி நிலையாகும். இதை மீன் செதில் படை என்றும் அழைக்கலாம்.   சொரியாசிஸ் தோலில் உள்ள செல்கள் வேகமாக இறப்பதன் மூலம் உண்டாகிறது.  இதன் விளைவாக தோல் தடித்து மீன் செதில் போன்று இறந்த செல்கள் உதிரும், புரையோடும். தோலிலுள்ள பல சிறு இரத்த நாளங்கள்  வீங்கிவிடுவதால்  தோல் சிவப்பு நிறமாகக் காணப்படும்.   சொரியாசிஸ்

Homeopathy

சொரி, சிரங்கு, அரிப்பு, படை, தோல் நோய்கள் சிகிச்சை, வேளச்சேரி, சென்னை, தமிழ் நாடு – Itching, Skin Diseases, Skin Allergy, Scabies, Treatment, Velachery, Chennai, Tamil nadu

  சொறி  Itching –  சிரங்கு  – ஸ்காபீஸ் Scabies   சிரங்கு  என்றால் என்ன? What is Scabies சிரங்கு நோயானது சார்கோபீஸ் எனும் ஒட்டுண்ணியால் வரும் நோய் ஆகும்.இந்த ஒட்டுண்ணியானது 0.3 மி.மீட்டர் நீளம் கொண்டது.பெண் ஒட்டுண்ணிகள் தோலுக்கு அடியில் சென்ற 2 முதல் 3 மணி நேரத்திற்குள் 2 அல்லது 3 முட்டையிடும்.இந்த முட்டைகள் 10 நாட்களுக்குள் ஒட்டுண்ணியாக மாறிவிடும்.இந்த ஒட்டுண்ணிகளால் உடலில் அரிப்பு ஏற்படும்.தொற்றும் உருவாகும்.     ஸ்காபீஸ் Scabies

Homeopathy

Psoriasis Treatment Clinic in Chennai, Tamil nadu, India – சொரியாசிஸ் சிகிச்சை மையம், சென்னை, தமிழ் நாடு, இந்தியா

    சோரியாஸிஸ் – Psoriasis   சோரியாஸிஸ் என்றால் என்ன? – What is Psoriasis சோரியாஸிஸ் என்பது ஒருவரிடமிருந்து மற்றவருக்குத் தொற்றாத  ஒருவகை தோல் நோய்.  ஒரு சில குடும்பத்தில் பரம்பரையாக வர வாய்ப்பு உண்டு. இவ்வியாதியானது, தோல் சிவந்து அதன் மேல் மீன் செதில்கள் போன்ற தடிப்புகளை தோலின் மேல் ஏற்படுத்தும். இந்நோயின் அறிகுறிகள் வருடக்கணக்கில் இருக்கும். இவவியாதி ஆண்கள், பெண்கள் இருவரையும் பாதிக்கும். Psoriasis is non infective skin disease,

Homeopathy

சர்க்கரை / நீரிழிவு நோயா கவலை வேண்டாம் – Dont Worry for Diabetes

   நீரிழிவு நோயை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் – Know about Diabetes   யாருக்கு டயபடீஸ் வர வாய்ப்புள்ளது? உடற்பருமன் உள்ளவர்களுக்கும் மூன்றரை கிலோவிற்கு மேல் எடையுள்ள குழந்தையை பெற்றெடுத்த தாய்க்கும் டயபடீஸ் வர சந்தர்ப்பம் உள்ளது. அவர்கள் அதற்கான பரிசோதனை செய்துகொள்வது நல்லது. தவிர 30 வயதினருக்கு மேல் உள்ளவர்களும், முக்கியமாக தனக்கு முந்தைய தலைமுறையினருக்கு (உதாரணம் தந்தை, தாத்தா) டயபடீஸ் இருந்திருந்தால் அவர்கள் கண்டிப்பாக டயபடீஸ் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.   டயபடீஸ்

Homeopathy

டான்சில்ஸ் / டான்சிலைட்டிஸ் / அடினாய்ட் சிகிச்சை மையம், வேளச்சேரி, சென்னை, தமிழ் நாடு – Tonsils / Tonsillitis / Adenoid Homeopathy Treatment Clinic in Velachery, Chennai, Tamil nadu, India

    டான்சிலைட்டிஸ் ஹோமியோபதி மருத்துவம் – அறுவை சிகிச்சையிலிருந்து விடுதலை. டான்சில் என்பது  ஒரு  தேவையற்ற  உறுப்பு அல்ல . அது  நமது  உடலில்  நோயை  எதிர்க்கும்  ஒரு  நின நீர்  சுரப்பி  ஆகும் . டான்சில் நமது  உடலில்  கிருமிகளை  நுழைய விடாமல்  தடுக்கிறது (Tonsils acts like a Police men of Body).   டான்சில்  என்பது  தொண்டையில் இரு பக்கங்களிலும் உள்ள  இரு  உருண்டையான  திசு தொகுப்பு ஆகும் .

Homeopathy

Urticaria / Allergic Hives Homeopathy Specialty Treatment Clinic in Velachery, Chennai, Tamil nadu – ஒவ்வாமை தடிப்பு அர்டிகேரியா ஓமியோபதி சிறப்பு சிகிச்சை, வேளச்சேரி, சென்னை, தமிழ் நாடு,

    Urticaria / Allergic Hives ஒவ்வாமை தடிப்பு   ஒவ்வாமை தடிப்பு – அரிப்புடன் கூடிய திட்டுதிட்டான சிவந்த அல்லது ஊதா நிற வீக்கமே ‘ ஒவ்வாமை தடிப்பு’ என்று அழைக்கப்படுகிறது. உடலின் எந்தப் பாகத்திலும், இந்தத் தடிப்பு தோன்றலாம். சில மணி நேரங்களுக்கு மட்டுமே இந்த வீக்கம் இருக்கும். 48 மணி நேரத்திற்குள் தடிப்புகள் மறைந்துவிடும். அவை தோன்றியதற்கான எந்தத் தடயமும் தோலில் இருக்காது. இது வழக்கமாக எல்லோருக்கும் வரக்கூடிய தோல் பாதிப்பு

Homeopathy

Hair Loss / Falling / Baldness Specialty Treatment Clinic in Velachery, Chennai, Tamil nadu – முடி கொட்டுதல் / முடி உதிர்தல் / புழுவெட்டு ஓமியோபதி மருத்துவ சிகிச்சை மையம், வேளச்சேரி, சென்னை, தமிழ் நாடு.

    தலைமுடி கொட்டுதல் / உதிர்தல்   தலைமுடி கொட்டுதல்  – Hair Falling தலைமுடி கொட்டுதல் என்பது தலையில் உள்ள முடி பரவலாக உதிர்ந்து முடியின் அடர்த்தி குறைவது முதல் வழுக்கை ஏற்படுதல் வரையாகும். பலவேறுபட்ட காரணங்களுக்காக முடி உதிரலாம்.   மருத்துவ ரீதியாக தலைமுடி உதிர்வதை பலவகைப்படுத்தலாம். அவையாவன.   பொதுவான முடி உதிர்தல்  – Common Hair Fall பொதுவாக முடி உதிர்தல் என்பது உடலில் பெரிய பாதிப்பு ஏற்பட்ட மூன்று

Homeopathy

Chennai Best Psychological Counseling Clinic in Velachery, Chennai, Tamil nadu

      Vivekanantha Psychological Counselling Center & Homoeo cchlinic   We offer PSYCHOLOGICAL GUIDANCE and COUNSELING Family Guidance and Counselling Carrier Guidance and Counselling Sex Guidance and Counselling Educational Guidance and Counselling Adolescent Guidance and Counselling Pre and post marital Guidance and Counselling Stress Guidance and Counselling Anxiety Guidance and Counselling Depression relieving techniques

Scroll to Top