அனைத்துவிதமான பாலியல் பிரச்சினைகள், விளக்கமும் சிகிச்சையும் – All Sexual Problems – Solution and Treatment at Chennai, Tamilnadu, India
பாலியல் பிரச்சினைகள் பாலியல் என்றால் என்ன? பாலியல் என்பது ஆணோ, பெண்ணோ தன்னுடைய இனத்தின் (Sex) தன்மையை வெளிபடுத்துவதாகும். இது சிந்தனைகள் (Thinking’s), உணர்வுகள் (Feelings), பாலியல் நடவடிக்கைகள் (Sexual Activities) என்பவற்றை உள்ளடக்கியது. ஆரோக்கியமான பாலியல் உறவு என்றால் என்ன(Healthy Sex)? ஒருவரின் பாலியல் உணர்வுகளை, யாரையும் துன்புறுத்தாமல், வலுக்கட்டாயப்படுத்தாமல், பாலியல் நோய் பிரச்சினையின்றி, தேவையற்ற கருத்தரித்தல் இன்றி, முறையாக வெளிப்படுத்துவதாகும். பால் என்றால் என்ன, What […]