Acne / Pimples முகப்பருக்கள் ஹோமியோபதி சிறப்பு சிகிச்சை நிலையம், சென்னை, தமிழ்நாடு, இந்தியா, Pimples Specialty Treatment in Homeopathy at Chennai, Tamilnadu, India
முகப்பரு (Acne / Pimples) முகப்பரு எதனால் உண்டாகிறது? தோலில் ஒவ்வொரு முடி வேர்காலிலும் (Hair Follicle) உள்ள செபம் (Sebum) எனப்படும் எண்ணை தண்மையுள்ள பொருளைச் சுரக்கும் சுரப்பியால் தோலானது ஈரத்தன்மையை பெறுகிறது. இந்த சுரப்பியில் அடைப்போ, நோய்த்தொற்றோ ஏற்படும்போது முகப்பரு உண்டாகிறது. முகப்பரு வகைகள் வெண் பருக்கள்(White Heads) ஆண் பெண் இருவரும் பருவமடையும் வயதை எட்டும்போதும் பருவமடைந்த பின்னும் செபம் எண்ணை உற்பத்தி அதிகரித்து முடி வேர்க்கால்கள் […]