மனநலம் தொடர்பான பிரச்சனைகள், ஆலோசனைகள் மற்றும் சிகிச்சை முறைகள் – Mental Health Problems, Solutions and Treatment at Vivekananda Clinic & Psychological Counseling Center, Velachery, Chennai, Tamilnadu, India,
மனநலம் தொடர்பான பிரச்சனைகள், ஆலோசனைகள் மற்றும் சிகிச்சை முறைகள் மன நோய் என்றால் என்ன? சமூக நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளை ஒப்பிட்டு, சிந்தனை, மனநிலை, செயல்பாடு ஆகியவற்றில் தடுமாற்றம் இருக்கும் நிலை மனநோய் என அழைக்கப்படுகிறது. பெரும்பாலானவர்களுக்கு இத்தகைய அறிகுறிகள் மனஅழுத்தம் மற்றும் தனிநபர் செயல்பாடு குறைபாடுகளுடன் சேர்ந்தே காணப்படும். காரணவியலில் ஏற்படும் குறைபாடுகள் – Reasoning Disorders, கவனம் செலுத்துவதில் சிரமம், எளிதாக கவனம் சிதறுதல். _ Difficult […]