Learn How to Wash Your Hands கை கழுவ கற்றுக்கொள்ளுங்கள்
கை கழுவ கற்றுக்கொள்ளுங்கள் v உலகம் முழுவதும் டயேரியா நோய்க்கு ஆண்டு தோறும் சுமார் இருபத்து ஐந்து இலட்சம் பேர் உயிரிழக்கிறார்கள் என்கிறது உலக நலவாழ்வு நிறுவனத்தின் புள்ளி விவரம் ஒன்று. v பெரும்பாலும் வளரும் நாடுகளிலும், பிந்தங்கிய நாடுகளிலும் உள்ள மக்களே இந்த நோய்க்கு இலக்காகின்றனர். v இந்த டயேரியா நோயின் தாக்கத்தை முப்பது விழுக்காடு வரை குறைப்பதற்குரிய வழி “கையை சுத்தமாகக் கழுவுவது” தான் என்னும் வியப்பூட்டும் ஆராய்ச்சி முடிவை […]