Author name: Vivekananda Clinic Team

Homeopathy

உங்க மனைவி எப்பொழுதும் உங்களை கொஞ்சிகொண்டே இருக்க வேண்டுமா?

    உங்க மனைவி எப்பொழுதும் உங்களை கொஞ்சிகிட்டே இருக்க வேண்டுமா?   அந்த சமயத்தில் ‘சித்தாந்தம்’ பேசுவதை விட்டு விட்டு ‘செக்ஸி’யாக பேசுவதற்கு முயலுங்கள்.   அவசரக் குடுக்கைகளை பெண்களுக்கு கண்டிப்பாக பிடிக்காது. எதிலும் அவசரம் காட்டாமல் நிதானமாக அணுகுங்கள். உடல் ரீதியான தழுவல்களும் சரி, உறவும் சரி, மென்மையாக, அதேசமயம், சீரான வேகத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம்.   செக்ஸ் உறவு என்பதை உடல் ரீதியான விஷயமாகவே பெரும்பாலான ஆண்கள் நினைக்கிறார்கள். ஆனால் […]

Homeopathy

ஒரு கரு முட்டைப்பை (Single Ovary)உள்ள பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாமா?

      கேள்வி: டாக்டர் அவர்களுக்கு வணக்கம், எனக்கு வயது 32. சமீபத்தில் எனக்கு ஒரு வரன் அமைந்துள்ளது.  இரு வீட்டாருக்கும் மிகவும் திருப்தி. எதேச்சையாக பெண்ணின் தாயாரிடம் பேசும் போது அவர் ஒரு விசயத்தை சொன்னார்.  என்னுடைய பெண்ணின் இரண்டு கருமுட்டை பையில் ஒன்று DERMOID CYST (DERMOID OVARY CYST (HAIR))  ஆபரேசன் செய்து எடுத்து விட்டார்கள்.  ஒரு கருமுட்டை பை நன்றாக உள்ளது என்று கூறினார்.  வரும் கணவனிடம் இதை சொல்லி அவர் விருப்பப்பட்டால் மட்டுமே இந்த திருமணம் என பெண் மிக தெளிவாக நேர்மையுடன் சொல்லியுள்ளார்.   எனக்கு இப்போது என்ன செய்வதென்று தெரியவில்லை.  இனையதளத்தில் தேடிய போது ஒரு கருமுட்டை பையே போதும் என சொல்கிறது. +2 படிக்கும் போது ஆப்பரேசன் நடந்துள்ளது.  அதற்கு பிறகு மருத்துவ பரிசோதனை செய்து பார்த்ததில் எந்த கோளாறும் இல்லை என்று அவருடைய தாயார் கூறுகிறார்.  மாதவிடாயிலும் எந்த பிரச்சனையும் இல்லையாம்.   இந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டால் எனது இல்லற வாழ்க்கை நன்றாய் இருக்குமா ? இதனால் உடலுறவு கொள்ளும் போது பிரச்சனை ஏற்படுமா ? குழந்தை பிறக்குமா ?   எனக்கு தக்க ஆலோசனை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.   மருத்துவரின் பதில்: வணக்கம். முதலில் அந்த பெண்ணை பாராட்டியே ஆக வேண்டும்.  வெகு சுலபமாக இந்த விஷயத்தை அந்த பெண் உங்களிடம் மறைத்திருக்கலாம்,  ஆனால் உங்களிடம் உண்மையை சொல்ல வேண்டும் என்று அந்த பெண் வெளிப்படையாக இருந்ததனால் அந்த பெண்  கண்டிப்பாக, நேர்மையானவராக இருக்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை.   பெண்ணின் கருமுட்டை பை ஒன்றை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினால்,  உடலுறவின் போது எந்த மாற்றத்தையும் உணர இயலாது.  கருமுட்டைப் பை (Ovary) என்பது பெண்ணுருப்பினை தாண்டி, இரு புறமும் அமைந்துள்ளது.  இதனால் உங்கள் உடலுறவு சுகத்தில் எந்த பிரச்னையும் வர வாய்ப்பு இல்லை.   மருத்துவ ஆலோசனைக்கு வருவோம், DERMOID OVARY CYST அல்லது MATURE TERATOMA என்று அழைக்கப்படும் “கருமுட்டைப் பை கட்டி” என்பது பரவாத,  புற்றுப் பிரச்னை அல்லாத (non cancerous) ஒரு வளர்ச்சி.  இதனால் அந்த பெண்ணின் இன்னொரு கருமுட்டைப் பை (Ovary) பாதிக்க வாய்ப்பு இல்லை.  அவரின் அந்த கருமுட்டைப் பை நன்றாக வேலை செய்கிறது என்பது அவருக்கு சரியான அளவில் மாத விடாய் வருகிறது  என்பதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.   கரு முட்டை (Ovum/egg) என்பது பெண்களுக்கு பிறக்கும் போதே இத்தனை என்று வரையறுக்கப்படுகிறது.  அந்த முட்டைகள் அவர்களின் இரு கருமுட்டைப் பைகளிலுமே, கிட்டத்தட்ட சரி பாதியான எண்களில், தங்கி இருக்கும்.  பெண் வயதுக்கு வந்த பின், சராசரியாக இருபதெட்டு நாட்களுக்கு ஒரு முறை அந்த முட்டைகள் வளர்ச்சி பெற்று  பெல்லோபியன் குழாய் (Fallopian tube) வழியாய் கீழிறங்கும்.  விந்தனுக்கள் கருப்பைக்குள் வந்தால் கருத்தரிப்பார். இல்லையென்றால் மாதவிடாய் வெளிப்படும்

Homeopathy

What is Confidence? Motivation Counseling Center Velacheri

    What is Confidence? This can be difficult to answer. The word comes from the Latin to mean ‘to put one’s trust in someone’ – that someone being ourselves.     The confidence checklist How then is confidence – real confidence – demonstrated? Here’s the iVillage 10-point checklist:   1. People who believe in

Homeopathy

Effective Tips for Lose Weight

          Effective Tips for Lose Weight…   Aching to lose weight and don’t know how to start..? You’ve come to the right place. Here are effective simple tips to help get you through one of life’s most oft repeated struggles – the Fight Against Fat.   Have you tried to give

Homeopathy

Better Ways to Find More Free Time for You

    Better Ways to Find More Free Time for You   Are there a hundred different things you wish you could do with your life someday anything from exercising to meditation or yoga to writing that novel you always wished you could write to reading more to relaxing and watching the sunrise? But perhaps

Homeopathy

BMI சுட்டியின் மூலம் நமது எடை நமக்குப் பொருத்தமானதுதானா என்று எப்படி அறிந்து கொள்வது?

    உங்கள் எடை (Body Mass Index -BMI)   சரியானதுதானா என்று அறிந்து கொள்வது எப்படி?   ஒவ்வொருவருக்கும் தன் உடல் எடை எந்த அளவில் இருக்க வேண்டும் என்ற தனிப்பட்ட எதிர்பார்ப்புக்கள் இருக்கும். ஆனாலும் மருத்துவ  ரீதியாக  ஒருவர்  ஆரோக்கியமாக  இருக்க  வேண்டுமானால் ஒருவர்  இருக்க  வேண்டிய  சரியான  எடை அவரின்  உயரத்தைப்  பொருத்தே  தீர்மானிக்கப்படுகிறது.   அதாவது ஒருவரின் உயரத்திற்கு ஏற்பவே அவர் உடல் எடை பேணப்பட வேண்டும்   உங்கள் எடை சரியானதா என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கும். இதை எவ்வாறு அறிந்து கொள்வது?   அதற்காக உடற் திணிவுச் சுட்டி (Body Mass Index )  என்ற அலகு பயன்படுத்தப் படுகின்றது .  உங்கள் உடலின்  உடற்  திணிவுச் சுட்டியை  கணிப்பதன் மூலம் உங்கள் உடல் எடை உங்களுக்குப் போதுமா என்று அறிந்து கொள்ளலாம் .   உடற் திணிவுச் சுட்டி(Body Mass Index -BMI)  = உங்கள் உடலின் எடை / உடலின் உயரத்தின் இரண்டு மடங்கு     அதாவது நீங்கள் 70kg எடை யும் 160cm (1.6m) உயரமும் உடையவர் என்றால் உங்கள் உடற் தினிவுச் சுட்டி = 70 /1.6 x 1.6,

Homeopathy

ஆண்மைக்குறைபாடு, பெண்மைக்குறைபாடு & செக்ஸ் பிரச்சனைகளுக்கு தீர்வு -:சிறப்பு ஹோமியோபதி மருந்துவ சிகிச்சை மையம், சென்னை

    இன்று நமது சமூகத்தில் “செக்ஸ்” என்பது அருவருக்கதக்க, வேண்டத்தகாத, வெளிப்படையாக பேச இயலாத, மறைக்கக் கூடிய ஒரு பிரச்சனையாக, இருபாலருக்கும் உள்ள ஒரு பொது நிலையாக உள்ளது.   “மனிதன் உயிர்வாழ்வதற்கு” உணவு என்பது எவ்விதம் அவசியமோ, அது போல், ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் வளர்ச்சிக்கு, தெளிந்த, முறையான, இயற்கையோடு ஒத்த, மனநிறைவடையக் கூடிய செக்ஸ் இருபாலருக்கும் மிகவும் அவசியம் என்று கூறுகிறார் உளவியல் நிபுணர் சிக்மண்ட்பிராய்ட்.   “மனிதர்கள் செக்ஸ் உணர்வில் திருப்தியடைய

Homeopathy

விரைவில் கர்ப்பம் தரிக்க சில ஆலோசனைகள்.

    விரைவில் கர்ப்பம் தரிக்க சில ஆலோசனைகள்.   கேள்வி: கர்ப்பம் தரிக்க மிக முக்கியமான விஷயம் என்ன டாக்டர்? பதில்: கர்ப்பமாக முக்கியமான விஷயம் என்னவென்றால், பெண் மற்றும் ஆணின் வயது தான். இவர்களின் வயதுதான் பிள்ளை பெரும் வாய்ப்புகளை தீர்மானிக்கிறது.   கேள்வி: கர்ப்பம் தரிக்க சரியான வயது என்ன? பதில்: கர்ப்பம் தரிப்பதற்கு, பெண்களுக்கு உடல் ரீதியாக மிக ஏதுவான வயது 22- 26. இதற்கு விதி விலக்குகளும் உண்டு என்பதை

Homeopathy

எனது தோழிக்கு சமீபத்தில்தான் திருமணமானது. செக்ஸ் விஷயத்தில் எனக்கு சுத்தமாக ஆர்வமே இல்லை, அதனால் எனக்கும் எனது கணவருக்கும் சண்டை வருகிறது. வாழவே பிடிக்கவில்லை என்கிறாள். ஏன் அவளுக்கு செக்ஸ் விஷயத்தில் வெறுப்பு வருகிறது. இதற்கு என்ன தீர்வு?

    கேள்வி: எனது தோழிக்கு சமீபத்தில்தான் திருமணமானது. செக்ஸ் விஷயத்தில் எனக்கு சுத்தமாக ஆர்வமே இல்லை, அதனால் எனக்கும் எனது கணவருக்கும் சண்டை வருகிறது. வாழவே பிடிக்கவில்லை என்கிறாள். ஏன் அவளுக்கு செக்ஸ் விஷயத்தில் வெறுப்பு வருகிறது.  இதற்கு என்ன தீர்வு?   பதில்: செக்ஸ் விஷயத்தில் பெண்களுக்கு வெறுப்பு வர பல காரணங்கள் உள்ளன. சரியான காரணத்தை உளவியல் ஆலோசனை மூலமும் சில மருத்துவ பரிசோதனைகள் மூலமும் கண்டறிந்து சிகிச்சை அளித்தால் பாலுறவை அவர்களால்

Scroll to Top