என் கணவர் எப்போதும் அவர் வீட்டுபக்கமே பேசுகிறார். இதனால் எனக்கும் அவருக்கும் அடிக்கடி சண்டை வருகிறது. அவரை எனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது எப்படி?
கேள்வி: என் கணவர் எப்போதும் அவர் வீட்டுபக்கமே பேசுகிறார். இதனால் எனக்கும் அவருக்கும் அடிக்கடி சண்டை வருகிறது. அவரை எனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது எப்படி? உளவியல் ஆலோசகர் பதில்: தினமும் உங்கள் கணவரிடம் நீங்கள் தான் எனக்கு எல்லமே, நீங்கள் இல்லையென்றால் ஒரு நிமிடம் கூட என்னால் வாழ முடியாது என்று சொல்லுங்கள். அவர் மகிழ்ந்து போய் எனக்கும் அப்படித்தாண்டா என்று சொல்வார். கணவர் காலை அலுவலகத்திற்கு கிளம்பும் முன்பு […]