நான் பார்க்க குண்டாக இருப்பேன். இதனால் என் கணவருக்கு உடல் ரீதியாக ஈர்ப்பு இல்லை. ஆனால் எனக்கு செக்ஸ் தேவைப்படுகிறது. உடல் இளைக்க என்ன வழி?
கேள்வி: நான் பார்க்க குண்டாக இருப்பேன். இதனால் என் கணவருக்கு உடல் ரீதியாக ஈர்ப்பு இல்லை. ஆனால் எனக்கு செக்ஸ் தேவைப்படுகிறது. உடல் இளைக்க என்ன வழி? மருத்துவர் பதில்: அதிக உடல் எடை என்றுமே ஆபத்துதான். உங்களின் பழக்க வழக்கங்களைப்பற்றி நீங்கள் ஒன்றுமே குறிப்பிடவில்லை. இருந்தபோதும் உடல் எடை குறைப்பதற்கான வழிகளை பார்ப்போம் குறைந்த கலோரிகள் உள்ள உணவு, அதிக நார்ச்சத்துள்ள உணவு, அதிகம் குடிநீர், புகைத்தல் மதுபானம் அருந்துவதை […]