நீரிழிவு நோயால் ஏற்படும் பெண்மைக் குறைவு – விளக்கமும் சிகிச்சையும்
கேள்வி: மருத்துவர் அவர்களுக்கு வணக்கம், 35 வயது திருமணமான பெண் நான். கடந்த 5 ஆண்டுகளாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். இதனால் உடலுறவில் நாட்டம் இல்லாத நிலை, எனக்கும் எனது கணவருக்கும் சண்டை வருகிறது. எனது விருப்பமின்மையை அவர் புரிந்து கொள்ளவே மாட்டேங்கிறார். நீரிழிவு நோயால் பெண்மைக் குறைவு ஏற்படுமா? இதற்கு தீர்வு என்ன? மருத்துவர் பதில்: பெண்களை பொறுத்த வரையில் பாலுறுப்புகளுக்கு வரும் பல ரத்த நாளங்கள், நரம்புகள், மிக மென்மையானவை, இவையே […]