Author name: Vivekananda Clinic Team

Homeopathy

தினமும் செக்ஸ் வைத்துக் கொண்டால் இருவரின் உடலுக்கும் பாதிப்பு வருமா?

  கேள்வி: தினமும் செக்ஸ் வைத்துக் கொண்டால் இருவரின் உடலுக்கும் பாதிப்பு வரும் என்று சொல்கிறான் என் நண்பன். இது உண்மையா டாக்டர்?   மருத்துவர் பதில்: தினசரி செக்ஸ் மனதுக்கும், உடலுக்கும் நல்லது. இதனால் எந்த பாதிப்பும் வராது. ஆனால் உங்களின் துணையை கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்ளக்கூடாது. இருவரின் சம்மதமும் ஒத்துழைப்பும் மிக முக்கியம். ஒருவருக்கு அசவுகர்யம் ஏற்பட்டால் கூட தினசரி செக்ஸிற்கு கட்டாயப்படுத்தக்கூடாது.   கீழ்கண்ட தகவல்களை ஒரு ஆய்வு தெரிவிக்கிறது செக்ஸ், மனதை […]

Homeopathy

நீரிழிவு நோயால் ஏற்படும் பெண்மைக் குறைவு – விளக்கமும் சிகிச்சையும்

    கேள்வி: மருத்துவர் அவர்களுக்கு வணக்கம், 35 வயது திருமணமான பெண் நான்.  கடந்த 5 ஆண்டுகளாக  நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். இதனால் உடலுறவில் நாட்டம் இல்லாத நிலை, எனக்கும் எனது கணவருக்கும் சண்டை வருகிறது. எனது விருப்பமின்மையை அவர் புரிந்து கொள்ளவே மாட்டேங்கிறார். நீரிழிவு நோயால் பெண்மைக் குறைவு ஏற்படுமா? இதற்கு தீர்வு என்ன?   மருத்துவர் பதில்: பெண்களை பொறுத்த வரையில் பாலுறுப்புகளுக்கு வரும் பல ரத்த நாளங்கள், நரம்புகள், மிக மென்மையானவை, இவையே

Homeopathy

ஆரோக்யமான உடலுறவின் நன்மைகள் – Benefits of Healthy Sex

    ஆரோக்யமான உடலுறவின் நன்மைகள் வாழ்க்கைத் துணையுடன் நிறைவான தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபட்டாலே உடல் ஆரோக்கியமாக இருக்கும். என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.   நிம்மதியான உறக்கம் நிறைவான தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். இதயத்துடிப்பு சீராகும். கெட்ட கொழுப்புகளை எரித்து நல்ல கொழுப்புகளை தக்க வைக்கும் என்ற வியக்கத்தக்க மருத்துவ உண்மைகள் தெரியவந்துள்ளது. உடல் உறவின் மூலம் எடை கட்டுப்பாட்டிற்குள் வருவதோடு நிம்மதியான உறக்கமும் ஏற்படும்.   பெண்களுக்கு அதிக

Homeopathy

விந்து முந்துதலை கட்டுப்படுத்த ஆலோசனை & சிகிச்சை, சென்னை, தமிழ்நாடு

    கேள்வி: மருத்துவர் அவர்களுக்கு வணக்கம். எனக்கும் என் மனைவிக்கும் அடிக்கடி சண்டை வருகிறது. இதனால் அவள் மீது எனக்கு ஈர்ப்பு இல்லை. அதையும் மீறி அவளிடம் உடலுரவு கொண்டால் விந்து சீக்கிரம் வந்துவிடுகிறது. இதனால் என்னை ஆண்மையில்லாதவன் என்கிறாள். நீண்ட நேரம் உடலுரவு கொள்ளவேண்டும். இதற்கு என்ன செய்வது?   மருத்துவர் பதில்: உடலுறவில்  பெண்ணுறுப்புக்குள் நுழைந்த உடனே ஆணுறுப்பு தன் கட்டுப்பாட்டை இழந்து போவதால் உடன் விந்து வெளியேறல் ஏற்படும். சிலருக்கு ஆணுறுப்பை

Homeopathy

பாலுறவு ஆசைக் குறைபாடு விளக்கமும் சிகிச்சையும்

        பாலுறவில் ஈடுபட முடியவில்லையா – அலோசனையும் சிகிச்சையும் திருமணமாகி, தம்பதிகளாக வாழும் இளைஞர்களும், இளம்பெண்களும் கூட இப்போது `பாலுறவு ஆசைக் குறைபாட்டால்’ பாதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். குறிப்பிட்ட கால இடைவெளியில் எப்போதாவது ஒருமுறை கூட செக்ஸ் வைத்துக்கொள்ளவேண்டும் என்ற ஆசை இல்லாமல் போவதையும்- அல்லது அந்த ஆசை குறைந்து போவதையும், `பாலுறவு ஆசைக் குறைபாடு’ என்கிறோம். ஆசை இருந்தாலும் பாலுறவு கொள்ளும் திறன் குறைந்துபோனால் அதனை `பாலுறவு திறன் குறைபாடு’ என்கிறோம்.  

Homeopathy

நிலையாக இல்லற இன்பம் நீடிக்க ஆலோசனைகள்

    நிலையாக இல்லற இன்பம் நீடிக்க ஓரவிழிப் பார்வையாலேயே ஆண்களை  கவர்ந்துவிடுகிற சக்தி பெண்களுக்கு உண்டு. ஆனால், ஆண்களால் அவ்வாறு பெண்களை  தங்கள் வலையில் எளிதில் வீழ்த்த முடியாது. சிலருக்கு தான் அந்த பாக்கியம்  கிடைக்கும். ஆண்களைப் பொறுத்தவரை அழகான பெண்ணைத் தான் பெரும்பாலும்  விரும்புகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி அல்ல. பெர்சனாலிட்டியுடன் தகுந்த  பாதுகாப்பும் அவசியம் என்பதே பெரும்பாலான பெண்களின் எதிர்பார்ப்பு.   இவை ஒரு புறம் இருக்கட்டும். கணவன்  மனைவியாக வாழ்க்கையில் இணைந்த

Homeopathy

பெண்களின் சின்ன சின்ன எதிர்பார்ப்புகள்

  பெண்களின் சின்ன சின்ன எதிர்பார்ப்புகள் அன்பும், அரவணைப்பும் நிறைந்த வாழ்க்கைதான் நிறைவானது என்று பெரும்பாலான பெண்கள் கருதுகின்றனர். தன் வாழ்க்கைத் துணைவரிடம் இருந்து வெறும் உடல்ரீதியான தொடர்பை மட்டுமே அவர்கள் விரும்புவதில்லை. நேசம் மிகுந்த வார்த்தைகளைத்தான் பெண்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர்.  இந்த விசயம் ஆண்களுக்குத் தெரியாமல் போகும்போதுதான் கருத்து மோதல்கள் ஏற்பட்டு விரிசல்கள் தோன்றுகின்றன. பெண்களின் மனதை புரிந்து கொண்டு உரிமையோடு நேசத்தை வெளிப்படுத்தினால் உறவுகள் வலுப்படும்.   ஆறுதலாய் பேசுங்கள் பேச்சுதான் பெண்களின் விருப்பத்திற்குரிய

Homeopathy

பெண்களின் மனதை கவரும் வழிமுறைகள்

    பெண்களின் மனதை கவரும் வழிமுறைகள் பெண்களின் மனதை கொள்ளை கொள்வது எப்படி? என்பது அநேக ஆண்களின் கவலை.  என்னென்னவோ செய்தும் இந்த பெண்களை எளிதில் கவர முடியவில்லையே என்பதுதான்  இன்றைய தலைமுறை இளைஞர்கள் சிலரது ஆதங்கம். இதற்காக எத்தனையோ ஆண்கள்  தங்களின் சுயத்தை இழந்து அநேக வேடங்களை போடுகின்றனர். ஆனால் இந்த நடிப்பினை  பெண்கள் எளிதில் இனம் கண்டு கொள்வதால் அநேக ஆண்களின் முயற்சி தோல்வியிலேயே  முடிகிறது.   உண்மையாக இருந்தால் மட்டுமே பெண்களை

Homeopathy

Is my child masturbating?

  My child is constantly touching his genitals Children become aware of their genital organs towards the end of the first year. Touching their genitalia is a normal extension of the way they explore the rest of their bodies. Over time, children realize that handling their genitals is pleasurable.   Always my child hold his

Homeopathy

வெள்ளைப்படுதல் விளக்கமும் சிகிச்சையும் – Leucorrhoea Treatment in Chennai, Tamil nadu, India

      கேள்வி: எனக்கு 23 வயதாகிறது, திடீரென வெள்ளைபடுதலின் அளவு அதிகரிப்பதோடு, உடன் வெள்ளை நிறத்தில் கட்டி தயிர் / பால் போன்று வெள்ளைபடுகிறது. இதற்கு காரணம் என்ன ? மருத்துவர் பதில்: இது பெண்களின் பிறப்புறுப்பில் உண்டாகும் ஒருவகையான நோய். வெள்ளைப்படுதல் சிறிய வயது பெண்கள் முதல் வயதான பெண்கள்வரை அனைவருக்கும் வருகிறது. இது வெள்ளை நிறமின்றி பல தன்மைகளிலும், பல நிறங்களிலும் வெளியாகிறது. சாதாரணமாக வெளியாகும் வெள்ளைப்படுதல் மூக்கிலிருந்து நீர் வருவதுபோல்

Scroll to Top