Author name: Vivekananda Clinic Team

Homeopathy

இல்லறத்தில் இனிமை நிலவ சில உளவியல் யோசனைகள்

    இல்லறத்தில் இனிமை நிலவ சில உளவியல் யோசனைகள்   அன்பு, பாசம் என எதையும் பிறரிடம் இருந்து பெறுவதில் மட்டுமல்ல கொடுப்பதிலும் சுகமுண்டு. பெற்றோரிடம் இருந்து பிள்ளைகள் அன்பையும் பாசத்தையும் எதிர்பார்க்கின்றனர். அதேசமயம் பெற்றோர்களுக்கு அதேபோல் நாமும் அன்பை கொடுக்கவேண்டும் என்று நிறைய பேருக்கு தெரிவதில்லை. குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையேயும் இதே பிரச்சினைதான் நிலவுகிறது. மனைவி மட்டுமே பணிவிடை செய்ய வேண்டும். அன்பை பொழிய வேண்டும் என்று அநேக கணவன்மார்கள் எதிர்பார்க்கின்றனர். அதேசமயம் […]

Homeopathy

அவருக்கு விரைவில் விந்து வெளியே வந்துவிடுகிறது. இதனால் எனக்கு முழு திருப்தி கிடைப்பதில்லை. இதன்காரணமாக எனக்கு கோபம் கோபமாக வருகிறது. அனைவரிடமும் எரிந்து எரிந்து விழுகிறேன்.

      கேள்வி: சமீபத்தில் திருமணமான பெண் நான், எனக்கு வயது 23, கணவருக்கு வயது 28, அவருக்கு விரைவில் விந்து வெளியே வந்துவிடுகிறது. இதனால் எனக்கு முழு திருப்தி கிடைப்பதில்லை. இதன்காரணமாக எனக்கு கோபம் கோபமாக வருகிறது. அனைவரிடமும் எரிந்து எரிந்து விழுகிறேன். எரிச்சலை கட்டுப்படுத்த முடியவில்லை. யாரிடமும் இந்த பிரச்சினை பற்றி பேசவும் முடியவில்லை. இதனால் பசியின்றி உணவு கூட சாப்பிட முடியவில்லை, சோகமாகவும் மன அழுத்தத்துடனும் காணப்படுகிறேன். அனைவரும் என்னை பார்த்து

Homeopathy

எனக்கு செக்ஸில் அதிக நாட்டம் உள்ளது, இது இயல்பா? நான் அதிகம் செக்சில் ஈடுபடலாமா? பிற்காலத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாதா?

  கேள்வி: எனக்கு வயது 35, இரு குழந்தைகளின் அம்மா நான். எனக்கு செக்ஸில் அதிக நாட்டம் உள்ளது, இது இயல்பா? நான் அதிகம் செக்சில் ஈடுபடலாமா? பிற்காலத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாதா?   பதில்: பெண்களுக்கான மிக முக்கியமான கால கட்டம் தொடங்குவது முப்பது வயதிற்கு மேல்தான். இருபதில் தொடங்கும் திருமண வாழ்க்கை குழந்தைகளை பெற்றெடுத்து அவர்களை வளர்த்து ஆளாக்கி பள்ளிக்கு அனுப்பும் வரைக்கும் பெண்களுக்கு எதைப்பற்றியும் நினைக்க தோன்றுவதில்லை.   ஓரளவிற்கு குழந்தைகள் வளர்ந்து

Homeopathy

என் கணவருக்கு விரைவில் விந்து வந்துவிடுகிறது. ஆனால் எனக்கோ நிறைய நேரம் தேவைப்படுகிறது.குறுகிய காலத்தில் உச்சநிலையை அடையமுடியுமா? சிகிச்சை உண்டா?

    கேள்வி: மருத்துவருக்கு வணக்கம். என் கணவருக்கு விரைவில் விந்து வந்துவிடுகிறது. ஆனால் எனக்கோ நிறைய நேரம் தேவைப்படுகிறது. இதனால் எங்கள் இருவருக்கும் பிரச்சினை வருகிறது. குறுகிய காலத்தில் உச்சநிலையை அடையமுடியுமா? அதற்கான முறைகள் என்ன? சிகிச்சை உண்டா?     பதில்: தாம்பத்ய உறவில் திருப்தி, மகிழ்ச்சி என அனைத்தையும் அனுபவிக்க, உணர நீண்ட நேரம் தேவையில்லை, சாதாரனமாக  பத்து நிமிடமே போதுமானது என்று ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது.  அநேகம் பேருக்கு இது

Homeopathy

முத்தான முத்தம்!

  முத்தான முத்தம்! அன்பு, பாசம், நேசம், காதல் என பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்த உதவும் எளிமையான ‘மீடியம்’ முத்தம். தாய் தந்தை பிள்ளைகளுக்குத் தரும் முத்தம், காதலன் காதலிக்குத் தரும் முத்தம், கணவன் மனைவிக்குத் தரும் முத்தம் என கிடைக்கும், கொடுக்கப்படும் இடத்திற்கேற்ப முத்தத்தின் அர்த்தம் மாறும்.  முத்தம் தோன்றியது எப்போது என்பதில் தெளிவான வரலாறு நம்மிடம் இல்லை. ஆனாலும், கி.மு. 1500வது ஆண்டிலேயே நமது வேதங்களில் முத்தம் குறித்த குறிப்புகள் உள்ளன. இந்தியர்கள் கண்டுபிடித்த

Homeopathy

ஆர்கஸம் எனப்படும் உச்ச நிலையை என்னால் அடைய முடிவதில்லை, இதுவரை ஆர்கசத்தை உணர்ந்ததும் இல்லை, இது எதனால்? இதற்கு சிகிச்சை உண்டா?

  கேள்வி: டாக்டர் அவர்களுக்கு வணக்கம். 29 வயது திருமணமான குழந்தையில்லாத பெண் நான். என்னால் எந்தவித சிரமமுன்றி உடலுறவு கொள்ள முடிகிறது. ஆனால் ஆர்கஸம் எனப்படும் உச்ச நிலையை என்னால் அடைய முடிவதில்லை, இதுவரை ஆர்கசத்தை உணர்ந்ததும் இல்லை, இது எதனால்? இதற்கு சிகிச்சை உண்டா? பதில்: பல பெண்களுக்கு செக்ஸ் உறவின் போது இந்தப் பிரச்சினை உள்ளது. நிறையப் பெண்களுக்கு இந்த ஆர்கசம் பிரச்சினை பெரும் பிரச்சினையாகவே மாறி வருகிறது. ஆனால் ஆர்கசம் வராமல்

Homeopathy

செக்ஸ் உறவால் எடை கூடுமா? இதற்கு சிகிச்சை என்ன?

      கேள்வி: டாக்டர் அவர்களுக்கு வணக்கம், 24 வயதான திருமணமாகாத பெண் நான்.  எனது ஆண் நண்பருடன் தினமும் செக்ஸ் வைத்துக்கொள்கிறேன். செக்ஸ் வைத்துக்கொள்ள ஆரம்பித்ததிலிருந்து எனது எடை கூடிவிட்டது. செக்ஸ் உறவால் எடை கூடுமா? இதற்கு சிகிச்சை என்ன?   பதில்: ஒரு பெண் தொடர்ந்து செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டால், அவரது உடல் பெருத்து விடும், இடுப்புகள் பெருத்து விடும். மார்புகள் பெரிதாகி விடும் என்ற எண்ணம் பெண்களிடையே

Homeopathy

மனைவியை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்

  1. மதித்தல்  வீட்டு வேலையைத் தவிர மற்ற துறைகளிலும் நிறைய சாதிக்க முடியும் என்று நிருபித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே மனைவியின் திறமையை மதியுங்கள் & ஊக்குவியுங்கள். 2. கனவுகள் பெண்களுக்கென சில கனவுகளும் இலட்சியங்களும் உள்ளன.அந்த கனவுகளை சிதைத்து உங்கள் பின் வர வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். முடிந்தால் உதவுங்கள். இல்லையென்றால் அமைதியாக வழிவிடுங்கள். 3. வித்தியாசமான முறையில் சிந்தியுங்கள் மனைவியை சமாதானபடுத்தம் பழைய வழிமுறைகளெள்லாம் (மல்லிகை பூ, அல்வா) இந்த காலத்திற்கு உதவாது. புதிய புதிய முயற்சியில் ஈடுபடுங்கள். .மனைவிக்கு திடீர் ஆச்சிரியம் கொடுக்கும் முயற்சியை கைவிடாதிர்கள். 4. உணர்வுகளை வெளிபடுத்துங்கள்

Homeopathy

திருமணத்திற்கு முந்தைய / பிந்தைய உளவியல் ஆலோசனை Premarital and Post Marital counseling in Chennai, Tamilnadu, India

      கேள்வி: வணக்கம் டாக்டர், 23 வயது  பெண் நான், எனக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்கவுள்ளது. இதுவரை எனக்கு உடலுறவு அனுபவம் ஏதும் இல்லை. நான் முதல் முறை உடலுறவு கொள்ளும்போது வலிக்குமா? இரத்தம் வருமா? எனக்கு மிகவும் பயமாக உள்ளது டாக்டர்.   மருத்துவர் பதில்: ஒரு பெண்ணின் கன்னித்திரை உடைபடும்போது கொஞ்சம் வலிக்கவே செய்யும் மேலும் அதுவரை கன்னித்திரை உடைபடாமல் இருந்தால் சிறிது இரத்தக்கசிவு ஏற்படலாம். இரத்தக்கசிவினால் பயம் தேவையில்லை,

Homeopathy

மதுப்பழக்கம் ஆண்மையை குறைக்குமா?

  கேள்வி: மருத்துவருக்கு வணக்கம். எனக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. மது அருந்திவிட்டு உடலுறவில் ஈடுபட்டால் நீண்ட நேரம் ஈடுபடுவது போல இருக்கிறது. ஆனால் என் மனைவிக்கோ திருப்தியே இல்லை இது ஏன்? மேலும் எனக்கு இப்போது விரைப்புத்தண்மை குறைவாக உள்ளது. நான் மது அருந்தும் பழக்கத்திலிருந்து விடுபடவேண்டும். மேலும் எனக்கு ஆண்மை அதிகரிக்கவேண்டும். இதற்கு மருந்துகள் இருக்கிறதா டாக்டர்?   மருத்துவர் பதில்: மதுபானங்கள்  உடலில் ஹார்மோன்களை வேகமாக சுரக்கச் செய்யும் தன்மை வாய்ந்தவை.

Scroll to Top