அவருக்கு விரைவில் விந்து வெளியே வந்துவிடுகிறது. இதனால் எனக்கு முழு திருப்தி கிடைப்பதில்லை. இதன்காரணமாக எனக்கு கோபம் கோபமாக வருகிறது. அனைவரிடமும் எரிந்து எரிந்து விழுகிறேன்.
கேள்வி: சமீபத்தில் திருமணமான பெண் நான், எனக்கு வயது 23, கணவருக்கு வயது 28, அவருக்கு விரைவில் விந்து வெளியே வந்துவிடுகிறது. இதனால் எனக்கு முழு திருப்தி கிடைப்பதில்லை. இதன்காரணமாக எனக்கு கோபம் கோபமாக வருகிறது. அனைவரிடமும் எரிந்து எரிந்து விழுகிறேன். எரிச்சலை கட்டுப்படுத்த முடியவில்லை. யாரிடமும் இந்த பிரச்சினை பற்றி பேசவும் முடியவில்லை. இதனால் பசியின்றி உணவு கூட சாப்பிட முடியவில்லை, சோகமாகவும் மன அழுத்தத்துடனும் காணப்படுகிறேன். அனைவரும் என்னை பார்த்து […]