திருமணத்திற்கு அப்பாற்பட்ட மனைவியின் தகாத உறவு – உளவியல் அலோசனை
கேள்வி: மருத்துவர் அவர்களுக்கு வணக்கம், 35 வயது ஆண் நான், எனது மனைவியின் வயது 31. திருமணமாகி 10 வருடங்கள் ஆகிறது. 8 வயதில் ஒரு பெண்ணும், 6 வயதில் ஒரு ஆணும் இருக்கிறார்கள். தற்போது பிரச்சினை என்னவென்றால் எனது மனைவிக்கு வெளியே ஆண்கள் தொடர்பு இருப்பதாக தெரிகிறது. என்மீதும் ஈடுபாடு இல்லை, உடலுறவு கொண்டே பலமாதங்கள் ஆகிறது. தயவுசெய்து ஆலோசனை கூறவும். மருத்துவர் பதில்: திருவாளர் அவர்களுக்கு, முதலில் நீங்கள் உங்களின் மனைவியை […]