எனக்கு தாழ்வு மனப்பான்மை இருக்கிறது, இதை போக்க என்ன வழி
கேள்வி:- எனக்கு தாழ்வு மனப்பான்மை இருக்கிறது, இதை போக்க என்ன வழி ? மருத்துவர் பதில்:- பெரும்பாலானவர்கள் தன்னை பற்றி பல தாழ்வான கருத்துக்களை மனதில் ஆழமாக பதியவைத்திருப்பார்கள், இவர்கள் எல்லா விசயங்களிலும் தன்னை பிறருடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். இதனால் அவர்கள் தன்னம்பிக்கை இழந்து தன் மனதுடன் சண்டைப்போட்டு தமக்குள் எதிர்மறையான எண்ணகளை ஏற்படுத்தி தாழ்வு மனப்பான்மையை தாங்களகவே உருவாக்கிக்கொள்கிறார்கள். இந்த தாழ்வு மனப்பான்மையானது ஆண், பெண் இருபாலரையும் பாதிக்கிறது, […]