கருத்தரிக்க கவனிக்க – Points to get Pregnant
கருத்தரிக்க கவனிக்க கருத்தரிக்க முக்கியமான விஷயம் என்ன? கர்ப்பமாக முக்கியமான விஷயம் என்னவென்றால், பெண் மற்றும் ஆணின் வயது தான். இவர்களின் வயதுதான் குழந்தை பெரும் வாய்ப்புகளை தீர்மானிக்கிறது. சமூகம் மற்றும் கலாச்சார ரீதியாக திருமணத்திற்கு பின் கருத்தரித்தல் நல்லது. கர்ப்பம் தரிக்க சரியான வயது என்ன? பெண்கள் கர்ப்பம் தரிப்பதற்கு உடல் ரீதியாக மிக சரியான வயது 22- 26. இதற்கு விதி விலக்குகளும் உண்டு என்பதை புரிந்து கொள்ளுங்கள் எனக்கு 22 – 26 வயதிற்கு […]