விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் – Vivekananda Homeopathy Clinic
விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் மருத்துவர்.த.செந்தில் குமார். B.H.M.S., M.D(Alt Med).,M.phil(Psy) ஹோமியோ சிறப்பு மருத்துவர் & உளவியல் ஆலோசகர் Founder Late: மருத்துவர்.அ.தண்டபானி, சித்த மருத்துவ அலுவலர்(ஓய்வு) ஊரக சித்த மருந்தகம். சிறப்பு சிகிச்சைகள் புழு வெட்டு, முடி உதிர்தல், தோல் நோய்கள் ( சோரியாஸிஸ், எக்ஸிமா, படை, காளான் படை, மீன் செதில் படை, லிச்சன் பிளானஸ் ) கருப்பை கோளாறுகள் கருப்பை கட்டிகள், சினைப்பை கட்டிகள் (PCOD, PCOS) மாதவிடாய்