
லைக்கன் பிளானஸ் Lichen Planus சிகிச்சைக்குப்பின் ஏற்படும் முன்னேற்றங்கள்
லைக்கன் பிளானஸ் என்பது நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி மாறுபடுவதால் Autoimmune condition தோலில் ஏற்படும் ஒருவிதமான தடிப்பு மற்றும் அரிப்பு ஆகும். இதற்கு நாம் ஹோமியோபதி சிகிச்சை எடுக்கும்போது, மாற்றங்கள் படிப்படியாகத்தான் நடக்கும்.




