Homeopathy

டான்சில்ஸ் / டான்சிலைட்டிஸ் / அடினாய்ட் சிகிச்சை மையம், வேளச்சேரி, சென்னை, தமிழ் நாடு – Tonsils / Tonsillitis / Adenoid Homeopathy Treatment Clinic in Velachery, Chennai, Tamil nadu, India

    டான்சிலைட்டிஸ் ஹோமியோபதி மருத்துவம் – அறுவை சிகிச்சையிலிருந்து விடுதலை. டான்சில் என்பது  ஒரு  தேவையற்ற  உறுப்பு அல்ல . அது  நமது  உடலில்  நோயை  எதிர்க்கும்  ஒரு  நின நீர்  சுரப்பி  ஆகும் . டான்சில் நமது  உடலில்  கிருமிகளை  நுழைய விடாமல்  தடுக்கிறது (Tonsils acts like a Police men of Body).   டான்சில்  என்பது  தொண்டையில் இரு பக்கங்களிலும் உள்ள  இரு  உருண்டையான  திசு தொகுப்பு ஆகும் . […]

டான்சில்ஸ் / டான்சிலைட்டிஸ் / அடினாய்ட் சிகிச்சை மையம், வேளச்சேரி, சென்னை, தமிழ் நாடு – Tonsils / Tonsillitis / Adenoid Homeopathy Treatment Clinic in Velachery, Chennai, Tamil nadu, India Read More »

Urticaria / Allergic Hives Homeopathy Specialty Treatment Clinic in Velachery, Chennai, Tamil nadu – ஒவ்வாமை தடிப்பு அர்டிகேரியா ஓமியோபதி சிறப்பு சிகிச்சை, வேளச்சேரி, சென்னை, தமிழ் நாடு,

    Urticaria / Allergic Hives ஒவ்வாமை தடிப்பு   ஒவ்வாமை தடிப்பு – அரிப்புடன் கூடிய திட்டுதிட்டான சிவந்த அல்லது ஊதா நிற வீக்கமே ‘ ஒவ்வாமை தடிப்பு’ என்று அழைக்கப்படுகிறது. உடலின் எந்தப் பாகத்திலும், இந்தத் தடிப்பு தோன்றலாம். சில மணி நேரங்களுக்கு மட்டுமே இந்த வீக்கம் இருக்கும். 48 மணி நேரத்திற்குள் தடிப்புகள் மறைந்துவிடும். அவை தோன்றியதற்கான எந்தத் தடயமும் தோலில் இருக்காது. இது வழக்கமாக எல்லோருக்கும் வரக்கூடிய தோல் பாதிப்பு

Urticaria / Allergic Hives Homeopathy Specialty Treatment Clinic in Velachery, Chennai, Tamil nadu – ஒவ்வாமை தடிப்பு அர்டிகேரியா ஓமியோபதி சிறப்பு சிகிச்சை, வேளச்சேரி, சென்னை, தமிழ் நாடு, Read More »

Hair Loss / Falling / Baldness Specialty Treatment Clinic in Velachery, Chennai, Tamil nadu – முடி கொட்டுதல் / முடி உதிர்தல் / புழுவெட்டு ஓமியோபதி மருத்துவ சிகிச்சை மையம், வேளச்சேரி, சென்னை, தமிழ் நாடு.

    தலைமுடி கொட்டுதல் / உதிர்தல்   தலைமுடி கொட்டுதல்  – Hair Falling தலைமுடி கொட்டுதல் என்பது தலையில் உள்ள முடி பரவலாக உதிர்ந்து முடியின் அடர்த்தி குறைவது முதல் வழுக்கை ஏற்படுதல் வரையாகும். பலவேறுபட்ட காரணங்களுக்காக முடி உதிரலாம்.   மருத்துவ ரீதியாக தலைமுடி உதிர்வதை பலவகைப்படுத்தலாம். அவையாவன.   பொதுவான முடி உதிர்தல்  – Common Hair Fall பொதுவாக முடி உதிர்தல் என்பது உடலில் பெரிய பாதிப்பு ஏற்பட்ட மூன்று

Hair Loss / Falling / Baldness Specialty Treatment Clinic in Velachery, Chennai, Tamil nadu – முடி கொட்டுதல் / முடி உதிர்தல் / புழுவெட்டு ஓமியோபதி மருத்துவ சிகிச்சை மையம், வேளச்சேரி, சென்னை, தமிழ் நாடு. Read More »

Chennai Best Psychological Counseling Clinic in Velachery, Chennai, Tamil nadu

      Vivekanantha Psychological Counselling Center & Homoeo cchlinic   We offer PSYCHOLOGICAL GUIDANCE and COUNSELING Family Guidance and Counselling Carrier Guidance and Counselling Sex Guidance and Counselling Educational Guidance and Counselling Adolescent Guidance and Counselling Pre and post marital Guidance and Counselling Stress Guidance and Counselling Anxiety Guidance and Counselling Depression relieving techniques

Chennai Best Psychological Counseling Clinic in Velachery, Chennai, Tamil nadu Read More »

Migraine Headache Homeo Treatment Clinic in Velachery, Chennai, Tamil nadu – ஒற்றை தலைவலி ஓமியோபதி சிகிச்சை, வேளச்சேரி, சென்னை, தமிழ் நாடு.

  தலைவலி – Head Ache,   தலைவலிகள் நாம் ஒவ்வொருவரும் எப்போதாவது தலைவலியினால் அவதிப்பட்டவர்களே. சில தலைவலிகள் மிகுந்த அசெளகரியத்தை ஏற்படுத்தும். ஆனால் பெரும்பான்மையானவை தற்காலிகமாக சரியாகக்கூடியவை.   பொதுவாக தலைவலிகள் தற்காலிகமாக வந்து தாமாகவே நீங்கக்கூடியவை.   ஆனால் தாங்க முடியாத அளவிற்கு தலைவலி இருக்குமேயானால் மருத்துவரை அணுகுவதற்குத் தயங்காதீர்கள்.   தலைவலியானது அதிக பாதிப்பிற்குறியதா, அடிக்கடி வரக்கூடியதா அல்லது காய்ச்சலுடன் வரக்கூடியதா என மருத்துவர் சோதிப்பார்.   தலைவலி எப்பொழுது ஆபத்துக்குரியது? அனைத்து

Migraine Headache Homeo Treatment Clinic in Velachery, Chennai, Tamil nadu – ஒற்றை தலைவலி ஓமியோபதி சிகிச்சை, வேளச்சேரி, சென்னை, தமிழ் நாடு. Read More »

No Satisfaction in Sex? உடலுறவில் திருப்தி இல்லையா? Orgasmic Disorder Treatment in Chennai,

  உச்சக்கட்டம் எப்படி இருக்கும்? உடலுறவில் உச்சக்கட்டம் என்பது தான் முக்கியம். ஒரு இனம் புரியாத கிளர்ச்சிகளின் தொகுப்பு என்று கூறலாம். சில சமயங்களில் இந்த உணர்வலைகளில் உடல் முழுதும் சூடேறிப்போகும். சில சமயங்களில் அங்கமெல்லாம் சிலிர்த்துச் சிவந்து விடும். சில சமயம் உரக்கக் கத்திக் கதற வேண்டும் போலிருக்கும்.   சில சமயம் சப்த நாடிகளும் அடங்கி ஒடுங்கிப் போய் சத்தமே இன்றி மூர்ச்சையாகிப் போகும் நிலை வரலாம். இப்படி இதற்கு விளக்கம் எத்தனை தான்

No Satisfaction in Sex? உடலுறவில் திருப்தி இல்லையா? Orgasmic Disorder Treatment in Chennai, Read More »

Withdrawal method of Contraception – விந்து வரும் முன்பு ஆண்குறியை எடுத்துவிட்டால் கரு தரிக்குமா?

      விந்து வரும் முன்பு ஆண்குறியை எடுத்துவிட்டால் கரு தரிக்காது இது சரியா? தவறு மன்மதச் சுரப்பிகள் எனப்படும் பட்டாணி அளவில் உள்ள அமைப்புக்கள் சிறுநீர்க்குழாயின் பின்புறத்தில் ப்ரோஸ்டேட் சுரப்பிகளுக்கு அடியில் காணப்படுகின்றன. அவை சுரக்கும் திரவமானது கிளர்ச்சியின் போது உச்சக்கட்டத்திற்கு சற்று முன்னர் ஆண் குறியின் நுனியில் வந்து பனி நீர்த்திவலைகள் போல இருக்கும்.   ஆனால் பெரும்பாலானோர் இதைக் கண்டதே கிடையாது என்பது தான் உண்மை. இன்னும் ஒரு சிலருக்கு ஒரு

Withdrawal method of Contraception – விந்து வரும் முன்பு ஆண்குறியை எடுத்துவிட்டால் கரு தரிக்குமா? Read More »

Orgasmic Disorder Treatment in Chennai, – ஆர்கசம் குறைபாடு சிகிச்சை

  செக்சில் தன்னை மறந்த நிலை என்பது என்ன? உணர்வுகளின் உச்சக்கட்டம் ஒரே மாதிரியானது தான். அதாவது தொடுதல், முத்தமிடுதல், கட்டி அணைத்தல், தழுவுதல், புணர்தல், சுய இன்பம் அனுபவித்தல், திரைப்பம் மூலமோ, புத்தகங்கள் மூலமோ, அல்லது கற்பனை மூலமோ இப்படிப் பலவாறு உச்சக்கட்டம் எட்டப்படுகிறது. இது போலப் பல வகைகளில் உச்சக்கட்டத்தை அடைந்தாலும் உடல் அதற்கு ஒரே விதமாகத் தான் அனிச்சையாகப் பலன் கொடுக்கிறது என்பது தான் உண்மை. பாலுணர்வுத் தூண்டலின் போது நமது உடலுக்குள்

Orgasmic Disorder Treatment in Chennai, – ஆர்கசம் குறைபாடு சிகிச்சை Read More »

No Sexual Excitement? Treatment – செக்ஸ் உணர்வே இல்லையா? இதோ சிகிச்சை

செக்ஸ் கிளர்ச்சி எப்போது தோன்றும்..? எதிர்பாராதவிதத்திலும், நேரத்திலும், செயல்களிலும் கூட செக்ஸ் உணர்வு தோன்றலாம். டைம்பாம் போல எப்போது மனதின் ஆழத்தில் செக்ஸ் உணர்வலைகள் வெடித்துப் பரவும் என்று சொல்ல முடியாது. அவரவர் ரசனைக்கேற்பவும், சூழலுக்கேற்பவும் அந்த விஷயத்தில் கிளர்ச்சி உண்டாகலாம். ஒரு சிலருக்கு நேரடியாக உடலைத் தொட்டால் தான் கிளர்ச்சி, இன்னும் சிலருக்கு முத்தமிட்டால் தோன்றும், சில பேருக்கு வார்த்தைகளே விரச உணர்வைத் தூண்டும், இன்னும் சிலருக்கு நிர்வாண நிலையைப் பார்த்தால் பரவசம் உண்டாகும். அதிலும்

No Sexual Excitement? Treatment – செக்ஸ் உணர்வே இல்லையா? இதோ சிகிச்சை Read More »

Orgasmic Disorder Treatment Clinic in Chennai – உடலுறவில் ஏற்படும் பிரச்சனைகளுக்கான சிகிச்சை, சென்னை, தமிழ் நாடு,

    உச்சக்கட்டத்தின் போது  என்ன நடக்கிறது? What Happens During Orgasm செக்ஸ் உறவின் போது ஏற்படும் உச்சக்கட்ட இன்பத்தைப் பல்வேறு பெண்கள் அவரவர்களுக்குத் தோன்றிய விதத்தை கூறுவது ஆச்சரியான விஷயம். அந்த நேரத்தில் அந்தரங்கத்தில் தொங்குவது போல உணர்கிறேன் என்று சில பெண்களும், தீவிரமான ஒரு பரவச நிலையை அடைவதாகச் சிலரும், இந்தப் பரவச நிலை மன்மதபீடத்தில் தொடங்கி உடல் முழுவதும் பரவுகிறதாக ஒரு சிலரும், பால் உறுப்புக்களில் ஒரு வித வெப்பம் தோன்றி

Orgasmic Disorder Treatment Clinic in Chennai – உடலுறவில் ஏற்படும் பிரச்சனைகளுக்கான சிகிச்சை, சென்னை, தமிழ் நாடு, Read More »