ஆண்மை குறைவு, நரம்பு தளர்ச்சி, விரைப்பு தண்மை இன்மை, குழந்தையின்மை சிகிச்சை மையம் வேளச்சேரி, சென்னை, Narambu thalarchi, Anmai Kuraivu, Viraiputhanmai Kuraipadu, Kulanthai inmai Treatment in Chennai,
செக்ஸில் ஆண் – பெண் இருபாலருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்சினை & அதன் சிகிச்சைகள் செக்ஸ் சம்மந்தபட்ட பிரச்சனைகளை உண்டாவதற்கான காரணிகளை வைத்து சில பிரிவுகளாக மருத்துவரீதியாக பிரிக்கப்பட்டுள்ளது. 1.மனரீதியிலான பாதிப்புகள் : அதாவது, பயம், கவலை, அறியாமை, வெறுப்புணர்ச்சி இவற்றால் ஏற்படக்கூடியது. செக்ஸில் ஏற்படும் திருப்பதியின்மையினாலும் கூட பின்னர் மனநோய்கள் உண்டாகின்றன. மனநோயும் செக்ஸ் குறைபாடும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. உடலிலுள்ள உறுப்புக்களில் ஏற்படும் மாற்றங்கள் குறைபாடுகளை உண்டாக்குகின்றன. […]