Hair Loss / Falling / Baldness Specialty Treatment Clinic in Velachery, Chennai, Tamil nadu – முடி கொட்டுதல் / முடி உதிர்தல் / புழுவெட்டு ஓமியோபதி மருத்துவ சிகிச்சை மையம், வேளச்சேரி, சென்னை, தமிழ் நாடு.
தலைமுடி கொட்டுதல் / உதிர்தல் தலைமுடி கொட்டுதல் – Hair Falling தலைமுடி கொட்டுதல் என்பது தலையில் உள்ள முடி பரவலாக உதிர்ந்து முடியின் அடர்த்தி குறைவது முதல் வழுக்கை ஏற்படுதல் வரையாகும். பலவேறுபட்ட காரணங்களுக்காக முடி உதிரலாம். மருத்துவ ரீதியாக தலைமுடி உதிர்வதை பலவகைப்படுத்தலாம். அவையாவன. பொதுவான முடி உதிர்தல் – Common Hair Fall பொதுவாக முடி உதிர்தல் என்பது உடலில் பெரிய பாதிப்பு ஏற்பட்ட மூன்று […]