Psoriasis Specialsit Doctor Hospital at Chennai, Tamilnadu, India – சொரியாசிஸ் சிறப்பு மருத்துவர் மருத்துவமனை சென்னை, தமிழ்நாடு, இந்தியா,
Psoriasis – சொரியாசிஸ் சொரியாசிஸ் – Psoriasis என்றால் என்ன ? சொரியாசிஸ் என்பது தோல் அழற்சி நிலையாகும். இதை மீன் செதில் படை என்றும் அழைக்கலாம். சொரியாசிஸ் தோலில் உள்ள செல்கள் வேகமாக இறப்பதன் மூலம் உண்டாகிறது. இதன் விளைவாக தோல் தடித்து மீன் செதில் போன்று இறந்த செல்கள் உதிரும், புரையோடும். தோலிலுள்ள பல சிறு இரத்த நாளங்கள் வீங்கிவிடுவதால் தோல் சிவப்பு […]
You must be logged in to post a comment.