மன அழுத்தம் மற்றும் மனம் நோய் உளவியல் ஆலோசனை மையம், வேளச்சேரி, சென்னை, தமிழ்நாடு, இந்தியா, Depression, Stress Psychological Specialty Counseling Center, Chennai, Tamilnadu, India
மன அழுத்தம் மற்றும் மன நோய் உளவியல் ஆலோசனை மன அழுத்தம் இல்லாத வாழ்வை கற்பனை செய்தும் பார்க்க இயலாது. ஒரு அளவு வரை, மன அழுத்தம் இருப்பது சீரான வளர்ச்சிக்கு தேவைப்படவும் கூடும். எனினும், அழுத்தம் அதிகமானால் மனநோயை தூண்டி மன உளைச்சலை அதிகரிக்கும். மன அழுத்தம் ஏற்பட குறிப்பிட்ட காரணங்கள் கண்டறியாவிட்டாலும், மன அழுத்தத்திற்கும் மன நோய்க்கும் முக்கிய தொடர்பு இருப்பது உண்மையே. உடல்ரீதியான குறைபாடுகள் […]