Asthma Homeopathy Specialty Treatment Doctor Hospital at Chennai, Tamilnadu, India, ஆஸ்துமா ஹோமியோபதி சிறப்பு மருத்துவமனை, சென்னை, தமிழ்நாடு, இந்தியா
ஆஸ்துமா ஆஸ்துமா என்றால் என்ன ? ஆஸ்துமா என்பது சுவாசக்குழாய்களை பாதிக்கும் ஒரு நாள்பட்ட நோய். ஈழை நோய் அல்லது ஈளை அல்லது மூச்சுத்தடை நோய் (Asthma, ஆஸ்துமா) என்பது நுரையீரலில் ஏற்படும் நீடித்த/நாட்பட்ட (Chronic) அழற்சியினால் மீண்டும் மீண்டும் வரக்கூடிய (Recurrent) மூச்சு எடுத்தலில்/விடுதலில் சிரமத்தைக் கொடுக்கும் மூச்சுத்திணறல்/மூச்சிரைப்பு நிலை ஆகும். இதற்கு முக்கியக் காரணம் சுவாசக் குழாய்களின் உட்படலத்தில் ஏற்படும் வீக்கத்தால் காற்று உட்சென்று வெளியேறும் பாதை குறுகி காற்றின் […]