24 வயது பெண் நான், எனக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது. 2 மாதங்களில் திருமணம். முதலிரவை நினைத்தால் மிகவும் பயமாக உள்ளது. அவருக்கும் இதுதான் முதல் அனுபவம் என்கிறார். இந்த பயத்தை போக்கவும் முக்கியமாக பின்பற்ற வேண்டியவைகளையும் தயவு செய்து கூறுங்கள்
கேள்வி: டாக்டர் அவர்களுக்கு வணக்கம். 24 வயது பெண் நான், எனக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது. 2 மாதங்களில் திருமணம். முதலிரவை நினைத்தால் மிகவும் பயமாக உள்ளது. அவருக்கும் இதுதான் முதல் அனுபவம் என்கிறார். இந்த பயத்தை போக்கவும் முக்கியமாக பின்பற்ற வேண்டியவைகளையும் தயவு செய்து கூறுங்கள் பதில்: முதலில் வாழ்த்துக்கள், முதலிரவு என்பது மறக்க முடியாத அனுபவம். வாழ்க்கையில் அது முதன்முறையாக மட்டும் இருக்கும்போது எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாக இருக்கும். […]