Homeopathy

Homeopathy

Endometriosis Homoeopathy Treatment at Chennai, Tamilnadu, India. கருப்பை உட்சுவர் சவ்வு அழற்சி (எண்டோமெட்ரியோஸிஸ்) ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை மையம். சென்னை, தமிழ்நாடு, இந்தியா

  கருப்பை உட்சுவர் சவ்வு அழற்சி – Endometriosis கருப்பையின் உட்சுவர் சவ்வு, சில சமயங்களில் கருப்பைக்கு வெளியேயும் வளர ஆரம்பிக்கும். இப்பிரச்சனையைத்தான் நாம் கருப்பை உட்சுவர் சவ்வு அழற்சி (Endometriosis) என்கிறோம். கருத்தரித்தலை வெகு நாட்களுக்கு செயற்கையாகத் தள்ளிப் போடும் பெண்கள், நீண்ட நாட்களுக்குப் பிறகு கருவுறும் போது இப்பிரச்சனை ஏற்படுகிறது. அதனால் தான் இந்நோயை பணிக்குச் செல்லும் பெண்களின் நோய் (Career Woman’s Diseases) என்று அழைக்கிறார்கள்.  கருப்பை உட்சுவர் சவ்வு ஒவ்வொரு மாதவிடாய்ச்

Homeopathy

ஆண் நான், எனக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக சர்க்கரை நோய் உள்ளது. அதற்கு மருந்துகள் ஏதும் சாப்பிடவில்லை, உணவுக்கட்டுப்பாடும் பின்பற்றுவதில்லை. தற்போது எனக்கு விரைப்புத்தண்மை குறைபாடு, உடலுறவில் ஈடுபாடின்மை போன்ற பிரச்சனைகள் உள்ளன, இது எதனால், இதற்கு சிகிச்சை உண்டா?

    கேள்வி: டாக்டர் அவர்களுக்கு வணக்கம், 39 வயது ஆண் நான், எனக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக சர்க்கரை நோய் உள்ளது. அதற்கு மருந்துகள் ஏதும் சாப்பிடவில்லை, உணவுக்கட்டுப்பாடும் பின்பற்றுவதில்லை. தற்போது எனக்கு விரைப்புத்தண்மை குறைபாடு, உடலுறவில் ஈடுபாடின்மை போன்ற பிரச்சனைகள் உள்ளன, இது எதனால், இதற்கு சிகிச்சை உண்டா?   பதில்: சர்க்கரை வியாதியால் பல்வேறு கேடுகள் உடலின் உள்ளுறுப்புகளுக்கு உண்டாகின்றன என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். அதில் சுமார் 35 முதல் 75

Homeopathy

சினைப்பை நீர்க்கட்டிகள் Poly Cystic Ovarian Diseases / Syndrome Specialty Clinic, சிறப்பு சிகிச்சை மையம், சென்னை, தமிழ்நாடு, இந்தியாம்

    சினைப்பை நீர்க்கட்டிகள் Poly Cystic Ovarian Diseases / Syndrome சினைப்பையில் (Ovary) சிறு சிறு கட்டிகள் காணப்படும் நிலையை  சினைப்பை நீர்க்கட்டிகள் என்று கூறுவர். பெண்கள் கருத்தரிப்பதில் சிரமங்கள் ஏற்படுவது பரவலாக காணப்படுகிறது. இதற்கு சினைப்பை நீர்க்கட்டிகள் 10 சதவீதம் காரணமாக இருப்பதாக மருத்துவ ஆராய்ச்சி தகவல்கள் கூறுகின்றன. கருத்தரிக்க முடியாமல் போகும் பெண்கள் குடும்பத்திலும், சமூகத்திலும் நித்தமும் பல எண்ணற்ற போராட்டங்களை சந்திக்கின்றனர்.   சினைப்பை நீர்க்கட்டிகளை உடைய பெண்களுக்கு ஆண்

Homeopathy

Penis Diseases & Disorders, – ஆண்களுக்கு பிறப்புறுப்பில் ஏற்படும் நோய்கள்,

            ஆண்களுக்கு பிறப்புறுப்பில் ஏற்படும் நோய்கள், Penile Diseases & Disorders,   Paraphimosis: என்பது ஆண்குறி பிறப்பு உறுப்பின் முன்தோல் மொட்டை தாண்டி வெளியே வராமல் இருப்பது. இதனால் சுயஇன்பம் காணும்போதோ, உடலுறவு கொள்ளும்போதோ தோல் பின்னுக்கு வராமல் இருக்கும். இதனால் விந்து தோலின் உள்பக்கம் தங்கிவிடும். இது பிற தொற்று நோய்க்கு வழி வகுக்கும்.   Peyronie’s Disease: ஆண்குறியின் மென்மையான திசுக்களில் வன்திசுக்கள் வளர்வது. இவை

Homeopathy

இரண்டு வாரங்களுக்கு முன்னால் கோவாவிற்கு டூர் போன போது நண்பர்களின் கட்டாயத்தின் பேரில் ஒரு விலை மகளிடம் உடல்ரீதியான தொடர்பு வைத்துக் கொண்டேன். மறுநாளே எனக்கு பயம் வந்து விட்டது, எயிட்ஸ் தொற்றிக் கொண்டிருக்குமோ என்று. அதனால் மறுநாளே எச்.ஐ.வி பரிசோதனை செய்து கொண்டேன். பரிசோதனை முடிவில் எனக்கு எச்.ஐ.வி இல்லை என்று முடிவு வந்துள்ளது. இதனால் எனக்கு எயிட்ஸ் தொற்றவில்லை என்று அர்த்தமா

    கேள்வி: டாக்டர் நான் ஒரு கல்லூரி மாணவன். இரண்டு வாரங்களுக்கு முன்னால் கோவாவிற்கு டூர் போன போது நண்பர்களின் கட்டாயத்தின் பேரில் ஒரு விலை மகளிடம் உடல்ரீதியான தொடர்பு வைத்துக் கொண்டேன். மறுநாளே எனக்கு பயம் வந்து விட்டது, எயிட்ஸ் தொற்றிக் கொண்டிருக்குமோ என்று. அதனால் மறுநாளே எச்.ஐ.வி பரிசோதனை செய்து கொண்டேன். பரிசோதனை முடிவில் எனக்கு எச்.ஐ.வி இல்லை என்று முடிவு வந்துள்ளது. இதனால் எனக்கு எயிட்ஸ் தொற்றவில்லை என்று அர்த்தமா டாக்டர்?

Homeopathy

நான் உடலுறவு கொள்ளும்போது 5 நிமிடம் கூட என்னால் உடலுறவு கொள்ள முடியவில்லை. உடனே விந்து வெளியே வந்துவிடுகிறது, இதுக்கு என்ன செய்யலாம் டாக்டர்?

          கேள்வி: டாக்டர், நான் உடலுறவு கொள்ளும்போது 5 நிமிடம் கூட என்னால் உடலுறவு கொள்ள முடியவில்லை. உடனே விந்து வெளியே வந்துவிடுகிறது, இதுக்கு என்ன செய்யலாம் டாக்டர்?   பதில்: உடலுறவின் போது விந்து சீக்கிரம் வருவதற்கு உங்கள் மனதே முதல் காரணம். உடலுறவு கொள்ளும்போது போது முதலில் மெதுவாகவும், முடியும் போது வேகமாகவும் செய்ய வேண்டும், ஆரம்பம் முதல் வேகமாக செய்ய கூடாது.   முதலில் முன்விளையாட்டிற்க்கு தேவையான

Homeopathy

உடலுறவு கொள்ளும்போது காண்டம் அணிகிறேன், அணிந்தபின் என் ஆண் குறி விரைப்பு மிகவும் குறைந்துவிடுகிறது. காண்டம் அணியாமல் செய்யும் போது நன்றாக விரைக்கிறது, இது எதனால்? மேலும் நான் தினமும் சுய இன்பம் அணுபவிக்கிறேன் இதனால் என் ஆண்மை குறையுமா? என் ஆண் குறி விரைக்காத போது 2 அரை இஞச் தான் உள்ளது..இது நார்மலா?

    கேள்வி: ஹலோ டாக்டர், என் வயது 26. நான் என் தோழியுடன் உடலுறவு கொள்ளும்போது காண்டம் அணிகிறேன், அணிந்தபின் என் ஆண் குறி விரைப்பு மிகவும் குறைந்துவிடுகிறது. காண்டம் அணியாமல் செய்யும் போது நன்றாக விரைக்கிறது, இது எதனால்? மேலும் நான் தினமும் சுய இன்பம் அணுபவிக்கிறேன் இதனால் என் ஆண்மை குறையுமா? என் ஆண் குறி விரைக்காத போது 2 அரை இஞச் தான் உள்ளது..இது நார்மலா?   பதில்: ஆணுறை தொற்று

Homeopathy

எனக்கு சமீபத்தில்தான் திருமணமானது. என் கணவருக்கு விரைவில் விந்து வந்துவிடுகிறது. எனக்கும் முன் விளையாட்டு எப்படி செய்யவேண்டுமென்றும் தெரியவில்லை. தயவுசெய்து தக்க ஆலோசனை கூறுங்கள்.

      கேள்வி: மதிப்பிற்குறிய மருத்துவர் அவர்களுக்கு வணக்கம். எனக்கு சமீபத்தில்தான் திருமணமானது. என் கணவருக்கு விரைவில் விந்து வந்துவிடுகிறது. எனக்கும் முன் விளையாட்டு எப்படி செய்யவேண்டுமென்றும் தெரியவில்லை. தயவுசெய்து தக்க ஆலோசனை கூறுங்கள்.   பதில்: கவலை வேண்டாம். விந்து முந்துதலை தவிர்க்க சிகிச்சை உண்டு. தகுந்த சிகிச்சையும் ஆலோசனையும் விந்து முந்துதலை தவிர்க்கும். மேலும் விபரங்களுக்கு மருத்துவரை தொடர்புகொள்ளவும். முன்விளையாட்டை எப்படி விளையாடுவதென்று கீழே படித்து தெரிந்துகொள்ளுங்கள்.   முன் விளையாட்டில் கவணிக்க

Homeopathy

உங்க மனைவி எப்பொழுதும் உங்களை கொஞ்சிகொண்டே இருக்க வேண்டுமா?

    உங்க மனைவி எப்பொழுதும் உங்களை கொஞ்சிகிட்டே இருக்க வேண்டுமா?   அந்த சமயத்தில் ‘சித்தாந்தம்’ பேசுவதை விட்டு விட்டு ‘செக்ஸி’யாக பேசுவதற்கு முயலுங்கள்.   அவசரக் குடுக்கைகளை பெண்களுக்கு கண்டிப்பாக பிடிக்காது. எதிலும் அவசரம் காட்டாமல் நிதானமாக அணுகுங்கள். உடல் ரீதியான தழுவல்களும் சரி, உறவும் சரி, மென்மையாக, அதேசமயம், சீரான வேகத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம்.   செக்ஸ் உறவு என்பதை உடல் ரீதியான விஷயமாகவே பெரும்பாலான ஆண்கள் நினைக்கிறார்கள். ஆனால்

Homeopathy

ஒரு கரு முட்டைப்பை (Single Ovary)உள்ள பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாமா?

      கேள்வி: டாக்டர் அவர்களுக்கு வணக்கம், எனக்கு வயது 32. சமீபத்தில் எனக்கு ஒரு வரன் அமைந்துள்ளது.  இரு வீட்டாருக்கும் மிகவும் திருப்தி. எதேச்சையாக பெண்ணின் தாயாரிடம் பேசும் போது அவர் ஒரு விசயத்தை சொன்னார்.  என்னுடைய பெண்ணின் இரண்டு கருமுட்டை பையில் ஒன்று DERMOID CYST (DERMOID OVARY CYST (HAIR))  ஆபரேசன் செய்து எடுத்து விட்டார்கள்.  ஒரு கருமுட்டை பை நன்றாக உள்ளது என்று கூறினார்.  வரும் கணவனிடம் இதை சொல்லி அவர் விருப்பப்பட்டால் மட்டுமே இந்த திருமணம் என பெண் மிக தெளிவாக நேர்மையுடன் சொல்லியுள்ளார்.   எனக்கு இப்போது என்ன செய்வதென்று தெரியவில்லை.  இனையதளத்தில் தேடிய போது ஒரு கருமுட்டை பையே போதும் என சொல்கிறது. +2 படிக்கும் போது ஆப்பரேசன் நடந்துள்ளது.  அதற்கு பிறகு மருத்துவ பரிசோதனை செய்து பார்த்ததில் எந்த கோளாறும் இல்லை என்று அவருடைய தாயார் கூறுகிறார்.  மாதவிடாயிலும் எந்த பிரச்சனையும் இல்லையாம்.   இந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டால் எனது இல்லற வாழ்க்கை நன்றாய் இருக்குமா ? இதனால் உடலுறவு கொள்ளும் போது பிரச்சனை ஏற்படுமா ? குழந்தை பிறக்குமா ?   எனக்கு தக்க ஆலோசனை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.   மருத்துவரின் பதில்: வணக்கம். முதலில் அந்த பெண்ணை பாராட்டியே ஆக வேண்டும்.  வெகு சுலபமாக இந்த விஷயத்தை அந்த பெண் உங்களிடம் மறைத்திருக்கலாம்,  ஆனால் உங்களிடம் உண்மையை சொல்ல வேண்டும் என்று அந்த பெண் வெளிப்படையாக இருந்ததனால் அந்த பெண்  கண்டிப்பாக, நேர்மையானவராக இருக்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை.   பெண்ணின் கருமுட்டை பை ஒன்றை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினால்,  உடலுறவின் போது எந்த மாற்றத்தையும் உணர இயலாது.  கருமுட்டைப் பை (Ovary) என்பது பெண்ணுருப்பினை தாண்டி, இரு புறமும் அமைந்துள்ளது.  இதனால் உங்கள் உடலுறவு சுகத்தில் எந்த பிரச்னையும் வர வாய்ப்பு இல்லை.   மருத்துவ ஆலோசனைக்கு வருவோம், DERMOID OVARY CYST அல்லது MATURE TERATOMA என்று அழைக்கப்படும் “கருமுட்டைப் பை கட்டி” என்பது பரவாத,  புற்றுப் பிரச்னை அல்லாத (non cancerous) ஒரு வளர்ச்சி.  இதனால் அந்த பெண்ணின் இன்னொரு கருமுட்டைப் பை (Ovary) பாதிக்க வாய்ப்பு இல்லை.  அவரின் அந்த கருமுட்டைப் பை நன்றாக வேலை செய்கிறது என்பது அவருக்கு சரியான அளவில் மாத விடாய் வருகிறது  என்பதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.   கரு முட்டை (Ovum/egg) என்பது பெண்களுக்கு பிறக்கும் போதே இத்தனை என்று வரையறுக்கப்படுகிறது.  அந்த முட்டைகள் அவர்களின் இரு கருமுட்டைப் பைகளிலுமே, கிட்டத்தட்ட சரி பாதியான எண்களில், தங்கி இருக்கும்.  பெண் வயதுக்கு வந்த பின், சராசரியாக இருபதெட்டு நாட்களுக்கு ஒரு முறை அந்த முட்டைகள் வளர்ச்சி பெற்று  பெல்லோபியன் குழாய் (Fallopian tube) வழியாய் கீழிறங்கும்.  விந்தனுக்கள் கருப்பைக்குள் வந்தால் கருத்தரிப்பார். இல்லையென்றால் மாதவிடாய் வெளிப்படும்

Scroll to Top