விரைவில் கர்ப்பம் தரிக்க சில ஆலோசனைகள்.
விரைவில் கர்ப்பம் தரிக்க சில ஆலோசனைகள். கேள்வி: கர்ப்பம் தரிக்க மிக முக்கியமான விஷயம் என்ன டாக்டர்? பதில்: கர்ப்பமாக முக்கியமான விஷயம் என்னவென்றால், பெண் மற்றும் ஆணின் வயது தான். இவர்களின் வயதுதான் பிள்ளை பெரும் வாய்ப்புகளை தீர்மானிக்கிறது. கேள்வி: கர்ப்பம் தரிக்க சரியான வயது என்ன? பதில்: கர்ப்பம் தரிப்பதற்கு, பெண்களுக்கு உடல் ரீதியாக மிக ஏதுவான வயது 22- 26. இதற்கு விதி விலக்குகளும் உண்டு என்பதை […]