மாரடைப்பு, நரம்புத் தளர்ச்சி, மனநோய் என்று பல பிரச்சனைகளை நமக்கு ஏற்படுத்தக்கூடிய மனஉளைச்சலை தவிர்ப்பது எப்படி
கேள்வி: மருத்துவர் அவர்களுக்கு வணக்கம், குடும்பப்பிரச்சனையினாலும், கடன் தொல்லையினாலும், தொழில் நஷ்டத்தினாலும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். இதனால் படபடப்பு, தலைவலி, வயிற்றுவலி, பசியின்மை, எளிதில் சோர்வு, தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் புதிதாக எனக்கு வந்துள்ளது. மன உளைச்சல் ஏற்பட்டால் என்ன என்ன விளைவுகள் உடலிலும் மனதிலும் தோன்றும்? மன உளைச்சலை தவிர்ப்பது எப்படி? பதில்: நீங்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகிஉள்ளீர்கள். இதனால் தான் உங்களுக்கு இந்த பிரச்சனைகள் உருவாகிஉள்ளது. […]