பெண்களின் சின்ன சின்ன எதிர்பார்ப்புகள்
பெண்களின் சின்ன சின்ன எதிர்பார்ப்புகள் அன்பும், அரவணைப்பும் நிறைந்த வாழ்க்கைதான் நிறைவானது என்று பெரும்பாலான பெண்கள் கருதுகின்றனர். தன் வாழ்க்கைத் துணைவரிடம் இருந்து வெறும் உடல்ரீதியான தொடர்பை மட்டுமே அவர்கள் விரும்புவதில்லை. நேசம் மிகுந்த வார்த்தைகளைத்தான் பெண்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர். இந்த விசயம் ஆண்களுக்குத் தெரியாமல் போகும்போதுதான் கருத்து மோதல்கள் ஏற்பட்டு விரிசல்கள் தோன்றுகின்றன. பெண்களின் மனதை புரிந்து கொண்டு உரிமையோடு நேசத்தை வெளிப்படுத்தினால் உறவுகள் வலுப்படும். ஆறுதலாய் பேசுங்கள் பேச்சுதான் பெண்களின் விருப்பத்திற்குரிய […]
பெண்களின் சின்ன சின்ன எதிர்பார்ப்புகள் Read More »
You must be logged in to post a comment.