பிரசவத்திற்கு பிறகு எத்தனை நாட்கள் கழித்து உடலுறவில் ஈடுபடலாம்?
கேள்வி: குழந்தை பிறந்து எத்தனை நாட்களுக்கு பிறகு உடலுறவில் ஈடுபடலாம்? இதனால் தாய்ப்பால் கொடுப்பதில் ஏதேனும் சிக்கல் வருமா? மருத்துவர் பதில்: குழந்தைப் பேருக்குப் பின் உடலுறவை ஆரம்பிப்பதற்கு என்று குறிப்பிட்ட காலவரை இல்லை. ஆனாலும் அது பிரசவத்தை பொருத்தே அமைகிறது. சுகப்பிரசவம் என்றால் பெண்கள் விரைவில் இயல்புநிலைக்கு திரும்பி விடுவார்கள். அறுவைசிகிச்சை பிரசவம் என்றால் சிறிது காலமாகும் இயல்பு நிலைக்கு திரும்ப. அதுவரை பொருத்திருக்க வேண்டும். எப்போது பெண்ணின் மனதும்