வெள்ளைப்படுதல் விளக்கமும் சிகிச்சையும் – Leucorrhoea Treatment in Chennai, Tamil nadu, India
கேள்வி: எனக்கு 23 வயதாகிறது, திடீரென வெள்ளைபடுதலின் அளவு அதிகரிப்பதோடு, உடன் வெள்ளை நிறத்தில் கட்டி தயிர் / பால் போன்று வெள்ளைபடுகிறது. இதற்கு காரணம் என்ன ? மருத்துவர் பதில்: இது பெண்களின் பிறப்புறுப்பில் உண்டாகும் ஒருவகையான நோய். வெள்ளைப்படுதல் சிறிய வயது பெண்கள் முதல் வயதான பெண்கள்வரை அனைவருக்கும் வருகிறது. இது வெள்ளை நிறமின்றி பல தன்மைகளிலும், பல நிறங்களிலும் வெளியாகிறது. சாதாரணமாக வெளியாகும் வெள்ளைப்படுதல் மூக்கிலிருந்து நீர் வருவதுபோல் […]