அடிக்கடி உடலுறவு கொள்பவர்கள் இளமையாக தோற்றமளிப்பார்களாமே இது உண்மையா டாக்டர்
கேள்வி: அடிக்கடி உடலுறவு கொள்பவர்கள் இளமையாக தோற்றமளிப்பார்களாமே இது உண்மையா டாக்டர்? பதில்: உடலுறவு உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சியளிக்கக் கூடியது என்கின்றன ஆய்வுகள். மகிழ்ச்சிகரமான தாம்பத்ய உறவு உடலை இளமையாக்கி இதயநோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறதாம். மகிழ்ச்சிகரமான உடலுறவின் உச்சத்தில் வெளிப்படும் எண்டோர்பின் செரிமானத்திற்கும், உடலில் உள்ள சுருக்கங்களை நீக்கி தோல் இளமையடையவும் உதவுகிறது. உடலுறவு உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களையும், அதிக கலோரிகளையும் கரைக்கிறது என்று ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. […]