Homeopathy

மூலம் / பெளத்திரம் / ஆசன வாய் வெடிப்பு நோய்க்கான விளக்கமும் சிகிச்சையும் தமிழில்

        கேள்வி: எனக்கு வெளிமூலம் இருக்குமோ, என்று சந்தேகமாக இருக்கிறது. இதைஅறிய என்ன வழி? மருத்துவர் பதில்: வெளிமூலம் இருந்தால் உட்காரவும், நிற்கவும் முடியாமல் சிரமப்பட வேண்டியிருக்கும். மேலும் வலியுடன் முள்ளின் மீது உட்கார்ந்துள்ளது போன்ற உணர்வு ஏற்படும். ஆசனவாய்ப் பகுதியில் வெடிப்பும், இறுக்கமும் இருக்கும். மூல நோயின் ஆரம்ப நிலையில் ஆசனவாய் சுற்றி பரவி இருக்கும் சிரை நாளங்களில் பட்டானி போல சிறிய வீக்கமிருக்கும். இதனால் மலம் கழிக்கும் போது வலி […]

மூலம் / பெளத்திரம் / ஆசன வாய் வெடிப்பு நோய்க்கான விளக்கமும் சிகிச்சையும் தமிழில் Read More »

பெண்களுக்கு கை கால்களில் அதிக முடி வளர்ச்சி இருந்தால் பாலுணர்வு குறையுமா? இதற்கு சிகிச்சை உண்டா?

    கேள்வி: மருத்துவர் அவர்களுக்கு வணக்கம். 23 வயது திருமணமாகாத பெண் நான், எனக்கு கை, கால்களில் அடர்த்தியான கருமையான முடி உள்ளது. இதனால் எனக்கு பாலுணர்ச்சியே இருக்காது என்று என் நண்பர்கள் கூறுகிறார்கள். ஆனால் எனக்கு காம உணர்வுகள் சாதாரணமாகவே உள்ளது. இதுவரை உடலுறவு கொண்டதில்லை, இதனால் உடலுறவு கொள்ளும் போது ஏதேனும் பாதிப்பு வருமா? பெண்களுக்கு கை கால்களில் அதிக முடி வளர்ச்சி இருந்தால் பாலுணர்வு குறையுமா? இதற்கு சிகிச்சை உண்டா? தயவுசெய்து

பெண்களுக்கு கை கால்களில் அதிக முடி வளர்ச்சி இருந்தால் பாலுணர்வு குறையுமா? இதற்கு சிகிச்சை உண்டா? Read More »

புதுமணப்பெண்களை தாக்கும் மனநோய் – ஆன்சைட்டி நியூரோஸிஸ் டிஸ்ஆர்டர்

    கேள்வி: எனக்கு சமீபத்தில் தான் திருமணம் ஆனது. திருமணமான நாள் முதல் ஒருவித அச்சத்துடனே இருக்கிறேன். காரணம் என்னவென்று தெரியவில்லை. கணவரின் வீட்டாரிடம் பேசுவதற்கே பயமாக உள்ளது. மிகுந்த பதட்டமும் ஏற்படுகிறது. இதனால் தூக்கம், பசியின்றி உடல் எடையும் குறைந்துவிட்டது. இது எதனால்? இதற்கு சிகிச்சை உண்டா டாக்டர்?     பதில்: புதுமணப்பெண்களை தாக்கும் மனநோய்களில் முக்கியமானது ஆன்சைட்டி நியூரோஸிஸ் டிஸ்ஆர்டர் (Anxiety Neurosis Disorder) எனப்படும் அச்ச பாதிப்புகள்.   வாழ்ந்த

புதுமணப்பெண்களை தாக்கும் மனநோய் – ஆன்சைட்டி நியூரோஸிஸ் டிஸ்ஆர்டர் Read More »

உடலுறவு முடிந்ததும் உடனே தூங்கிவிடுவேன். இது என் மனைவிக்கு பிடிக்கவில்லை. மேலும் எதிர்பார்க்கிறாள். ஆனால் எனக்கோ மிக சோர்வாக உள்ளது, நான் என்ன செய்ய வேண்டும்?

    கேள்வி: 29 வயது திருமணமான ஆண் நான், செக்ஸில் முழு ஈடுபாடு உண்டு, மனைவியும் நன்கு ஒத்துழைக்கிறாள், விரைப்புத்தண்மையிலோ நீண்ட நேரம் உடலுறவு கொள்வதிலோ எந்த சிக்கலும் இல்லை, ஆனால் உடலுறவு முடிந்ததும் உடனே தூங்கிவிடுவேன். இது என் மனைவிக்கு பிடிக்கவில்லை. மேலும் எதிர்பார்க்கிறாள். ஆனால் எனக்கோ மிக சோர்வாக உள்ளது, நான் என்ன செய்ய வேண்டும்?   பதில்: பெண்கள் வெறும் உடல் ரீதியான உறவுடன் தொடர்பை முடித்துக் கொள்ள விரும்புவதில்லை. அவர்களது

உடலுறவு முடிந்ததும் உடனே தூங்கிவிடுவேன். இது என் மனைவிக்கு பிடிக்கவில்லை. மேலும் எதிர்பார்க்கிறாள். ஆனால் எனக்கோ மிக சோர்வாக உள்ளது, நான் என்ன செய்ய வேண்டும்? Read More »

இல்லறத்தில் இனிமை நிலவ சில உளவியல் யோசனைகள்

    இல்லறத்தில் இனிமை நிலவ சில உளவியல் யோசனைகள்   அன்பு, பாசம் என எதையும் பிறரிடம் இருந்து பெறுவதில் மட்டுமல்ல கொடுப்பதிலும் சுகமுண்டு. பெற்றோரிடம் இருந்து பிள்ளைகள் அன்பையும் பாசத்தையும் எதிர்பார்க்கின்றனர். அதேசமயம் பெற்றோர்களுக்கு அதேபோல் நாமும் அன்பை கொடுக்கவேண்டும் என்று நிறைய பேருக்கு தெரிவதில்லை. குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையேயும் இதே பிரச்சினைதான் நிலவுகிறது. மனைவி மட்டுமே பணிவிடை செய்ய வேண்டும். அன்பை பொழிய வேண்டும் என்று அநேக கணவன்மார்கள் எதிர்பார்க்கின்றனர். அதேசமயம்

இல்லறத்தில் இனிமை நிலவ சில உளவியல் யோசனைகள் Read More »

அவருக்கு விரைவில் விந்து வெளியே வந்துவிடுகிறது. இதனால் எனக்கு முழு திருப்தி கிடைப்பதில்லை. இதன்காரணமாக எனக்கு கோபம் கோபமாக வருகிறது. அனைவரிடமும் எரிந்து எரிந்து விழுகிறேன்.

      கேள்வி: சமீபத்தில் திருமணமான பெண் நான், எனக்கு வயது 23, கணவருக்கு வயது 28, அவருக்கு விரைவில் விந்து வெளியே வந்துவிடுகிறது. இதனால் எனக்கு முழு திருப்தி கிடைப்பதில்லை. இதன்காரணமாக எனக்கு கோபம் கோபமாக வருகிறது. அனைவரிடமும் எரிந்து எரிந்து விழுகிறேன். எரிச்சலை கட்டுப்படுத்த முடியவில்லை. யாரிடமும் இந்த பிரச்சினை பற்றி பேசவும் முடியவில்லை. இதனால் பசியின்றி உணவு கூட சாப்பிட முடியவில்லை, சோகமாகவும் மன அழுத்தத்துடனும் காணப்படுகிறேன். அனைவரும் என்னை பார்த்து

அவருக்கு விரைவில் விந்து வெளியே வந்துவிடுகிறது. இதனால் எனக்கு முழு திருப்தி கிடைப்பதில்லை. இதன்காரணமாக எனக்கு கோபம் கோபமாக வருகிறது. அனைவரிடமும் எரிந்து எரிந்து விழுகிறேன். Read More »

எனக்கு செக்ஸில் அதிக நாட்டம் உள்ளது, இது இயல்பா? நான் அதிகம் செக்சில் ஈடுபடலாமா? பிற்காலத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாதா?

  கேள்வி: எனக்கு வயது 35, இரு குழந்தைகளின் அம்மா நான். எனக்கு செக்ஸில் அதிக நாட்டம் உள்ளது, இது இயல்பா? நான் அதிகம் செக்சில் ஈடுபடலாமா? பிற்காலத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாதா?   பதில்: பெண்களுக்கான மிக முக்கியமான கால கட்டம் தொடங்குவது முப்பது வயதிற்கு மேல்தான். இருபதில் தொடங்கும் திருமண வாழ்க்கை குழந்தைகளை பெற்றெடுத்து அவர்களை வளர்த்து ஆளாக்கி பள்ளிக்கு அனுப்பும் வரைக்கும் பெண்களுக்கு எதைப்பற்றியும் நினைக்க தோன்றுவதில்லை.   ஓரளவிற்கு குழந்தைகள் வளர்ந்து

எனக்கு செக்ஸில் அதிக நாட்டம் உள்ளது, இது இயல்பா? நான் அதிகம் செக்சில் ஈடுபடலாமா? பிற்காலத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாதா? Read More »

என் கணவருக்கு விரைவில் விந்து வந்துவிடுகிறது. ஆனால் எனக்கோ நிறைய நேரம் தேவைப்படுகிறது.குறுகிய காலத்தில் உச்சநிலையை அடையமுடியுமா? சிகிச்சை உண்டா?

    கேள்வி: மருத்துவருக்கு வணக்கம். என் கணவருக்கு விரைவில் விந்து வந்துவிடுகிறது. ஆனால் எனக்கோ நிறைய நேரம் தேவைப்படுகிறது. இதனால் எங்கள் இருவருக்கும் பிரச்சினை வருகிறது. குறுகிய காலத்தில் உச்சநிலையை அடையமுடியுமா? அதற்கான முறைகள் என்ன? சிகிச்சை உண்டா?     பதில்: தாம்பத்ய உறவில் திருப்தி, மகிழ்ச்சி என அனைத்தையும் அனுபவிக்க, உணர நீண்ட நேரம் தேவையில்லை, சாதாரனமாக  பத்து நிமிடமே போதுமானது என்று ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது.  அநேகம் பேருக்கு இது

என் கணவருக்கு விரைவில் விந்து வந்துவிடுகிறது. ஆனால் எனக்கோ நிறைய நேரம் தேவைப்படுகிறது.குறுகிய காலத்தில் உச்சநிலையை அடையமுடியுமா? சிகிச்சை உண்டா? Read More »

முத்தான முத்தம்!

  முத்தான முத்தம்! அன்பு, பாசம், நேசம், காதல் என பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்த உதவும் எளிமையான ‘மீடியம்’ முத்தம். தாய் தந்தை பிள்ளைகளுக்குத் தரும் முத்தம், காதலன் காதலிக்குத் தரும் முத்தம், கணவன் மனைவிக்குத் தரும் முத்தம் என கிடைக்கும், கொடுக்கப்படும் இடத்திற்கேற்ப முத்தத்தின் அர்த்தம் மாறும்.  முத்தம் தோன்றியது எப்போது என்பதில் தெளிவான வரலாறு நம்மிடம் இல்லை. ஆனாலும், கி.மு. 1500வது ஆண்டிலேயே நமது வேதங்களில் முத்தம் குறித்த குறிப்புகள் உள்ளன. இந்தியர்கள் கண்டுபிடித்த

முத்தான முத்தம்! Read More »

ஆர்கஸம் எனப்படும் உச்ச நிலையை என்னால் அடைய முடிவதில்லை, இதுவரை ஆர்கசத்தை உணர்ந்ததும் இல்லை, இது எதனால்? இதற்கு சிகிச்சை உண்டா?

  கேள்வி: டாக்டர் அவர்களுக்கு வணக்கம். 29 வயது திருமணமான குழந்தையில்லாத பெண் நான். என்னால் எந்தவித சிரமமுன்றி உடலுறவு கொள்ள முடிகிறது. ஆனால் ஆர்கஸம் எனப்படும் உச்ச நிலையை என்னால் அடைய முடிவதில்லை, இதுவரை ஆர்கசத்தை உணர்ந்ததும் இல்லை, இது எதனால்? இதற்கு சிகிச்சை உண்டா? பதில்: பல பெண்களுக்கு செக்ஸ் உறவின் போது இந்தப் பிரச்சினை உள்ளது. நிறையப் பெண்களுக்கு இந்த ஆர்கசம் பிரச்சினை பெரும் பிரச்சினையாகவே மாறி வருகிறது. ஆனால் ஆர்கசம் வராமல்

ஆர்கஸம் எனப்படும் உச்ச நிலையை என்னால் அடைய முடிவதில்லை, இதுவரை ஆர்கசத்தை உணர்ந்ததும் இல்லை, இது எதனால்? இதற்கு சிகிச்சை உண்டா? Read More »