ஆர்கஸம் எனப்படும் உச்ச நிலையை என்னால் அடைய முடிவதில்லை, இதுவரை ஆர்கசத்தை உணர்ந்ததும் இல்லை, இது எதனால்? இதற்கு சிகிச்சை உண்டா?
கேள்வி: டாக்டர் அவர்களுக்கு வணக்கம். 29 வயது திருமணமான குழந்தையில்லாத பெண் நான். என்னால் எந்தவித சிரமமுன்றி உடலுறவு கொள்ள முடிகிறது. ஆனால் ஆர்கஸம் எனப்படும் உச்ச நிலையை என்னால் அடைய முடிவதில்லை, இதுவரை ஆர்கசத்தை உணர்ந்ததும் இல்லை, இது எதனால்? இதற்கு சிகிச்சை உண்டா? பதில்: பல பெண்களுக்கு செக்ஸ் உறவின் போது இந்தப் பிரச்சினை உள்ளது. நிறையப் பெண்களுக்கு இந்த ஆர்கசம் பிரச்சினை பெரும் பிரச்சினையாகவே மாறி வருகிறது. ஆனால் ஆர்கசம் வராமல் […]